கையெழுத்துப்பிரச்சாரத்தில் பங்குபற்றுங்கள்

அன்பான அறுசுவை தோழிகளே இலங்கையில் தமிழர்கள் படும் சொல்லொணாதுயர்களுக்காக இணையம்மூலம் கையெழுத்து பிரச்சாரம் மூலம் அமெரிக்கா ஜனாதிபதிக்கு அனுப்ப இணையத்தளத்தினூடாக நடைபெறுகிறது. இதில் தமிழ்தோழிகள் அனைவரும் பங்குபற்றுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன். பார்க்க இணையத்தளம்: www.lankasri.com,or http://www.tamilsforobama.com/sign/letter.html அன்புடன் அம்முலு.

அன்பான அறுசுவை தோழிகளே இலங்கையில் தமிழர்கள் படும் சொல்லொணாதுயர்களுக்காக கையெழுத்து பிரச்சாரம் ஒன்று இணையத்தளத்தினூடாக நடைபெறுகிறது. இது அமெரிக்கா ஜனாதிபதிக்கு அனுப்ப இருக்கிறார்கள். இப்பிரச்சாரம் இணையத்தளத்தினூடாக நடைபெறுகிறது. இதில் தமிழ்தோழிகள் அனைவரும் பங்குபற்றுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன். பார்க்க இணையத்தளம்: www.lankasri.com OR http://www.tamilsforobama.com/sign/letter.htmஅன்புடன் அம்முலு.

மேலும் சில பதிவுகள்