பொங்கல் வாழ்த்து
எல்லாருக்கும் வணக்கம்.
இந்த கொண்டாட்ட நேரத்தில் எதிர்மறையான எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுத்து உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும் கவலை இல்லை. ஆனால் இந்துக்கள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் , இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் செய்யும் இறைவழிபாட்டு முறைகளைக் காரணம் காட்டி மற்ற மதத்தினர் இந்த நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.
சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் போல் உங்களது அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கிப் பெருகட்டும்.
அன்புடன்,
உங்கள் அருண் பிரகாஷ்
arunprasangi@yahoo.co.in
பொங்கல் வாழ்த்து
அறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லாரும் எப்படி கொண்டாடுனீங்க.என்னலாம் சமைத்தீங்க என்று கொண்டாடிட்டு வந்து சொல்லுங்க சரியா.
அன்புடன் கதீஜா.
lovely
பொங்கப்பானையும் இல்லாமல் கரும்பும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல்
காலையில் இருந்து பொங்கல்கொண்டாடிக்கொண்டுஇருக்கிறேன்
இந்த அறுசுவை அரங்கத்தில்
அனைவரும் கொண்டாடி மகிழுங்கள் பொங்கலை
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
அன்புடன் மலிக்கா
உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
டிவியில் கரகாட்டம் ஒயிலாட்டம் என நல்லதொரு ப்ரோக்ராம் காட்டினார்கள் அதான் இன்று பொங்கலாக இருக்குமோ என்று டவுட் வந்தது..பொங்கல்நல்வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள்
அருசுவை சகோதர சகோதரிகளுக்கு எனது இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நல்வாழ்த்துக்கள்
அறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துகள்!!
அனைவருக்கும் வாழ்த்துகள்!!
அருசுவையின் அனைத்து சகோதிரிகளுக்கும்,தோழிகள்க்க்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் :)
பொங்கல் எபப்டி கொண்டாடினீர்கள் என் எல்லோரும் பதிவுகள் பதிவுகள் போட மறந்துடாதீங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹாய்
ஹாய் மல்லிகா சரியாக சொன்னீங்க உங்கலை போல்தான் நானும். எனக்கு கரும்பு சப்டனும்போல் இருக்கு ஆனான் இந்த பாலாபோன ஊர்ல கிடைக்க மாடேன்கிது. அதான் கோவம் கோவமா வருதுப்பா.
Happy pongal
Hi all,
Wish u a very happy pongal. Is anybody there?
bye from
Umaramesh,Ramesh and Rohit,
Riverside , CA ,USA.
அறுசுவையான இனிய தோழிகளே,
சிந்தையில் செளிப்பும்
செயல்களில் வெற்றியும்
உள்ளத்தில் சாந்தியும்
உணர்வுகளில் தெளிவும்
தேகத்தில் நலமும்
தேசத்தில் அமைதியும்
இல்லத்தில் வளமும்
உண்டாக
இனிய தைத்திருநாளில் வாழ்த்துகிறேன்!
வாழ்க! வாழ்க! வாழ்க!
ஹாய்
ஹாய் லஷ்மி.உங்கள் கவிதை சூப்பர் மேலும் தொடர வாழ்த்துக்கள்.