ஹாய் எல்லாருக்கும் ஓர் முக்கிய செய்தி

ஹாய் எல்லாருக்கும் ஓர் முக்கிய செய்தி
வேகமாக வாருங்கள் சுவாரசியமான காதல் சமாச்சாரங்களைசொல்ல
காதலித்தவர்கள் காதலிப்பவர்கள் இனி காதலிக்கப்போகிறவர்கள்
எல்லாம் வந்து கலந்துக்கொள்ளுங்கள்
அச்சச்சோ காதல்னா அன்புதான்மா
தாராளமாக பங்குகொள்ளலாம் இது யாரும்பார்க்கமாட்டார்கள்
யார் முன்னே இங்குவருகிறார்களோ அவர்களுக்கு தக்கசன்மானம் வழங்கப்படும்

அன்புடன் மலிக்கா

lovely

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

ஏன் மல்லிகா.... கிசு கிசு படிக்கற்து பத்தாம இப்போ கதையும் கேகலாம்'னு முடிவு பன்னிட்டீங்களா?! :( கேலுங்கப்பா, இந்த கொடுமையை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் மலிக்கா, ஏன்பா எல்லார் காதல் கதையையும் கேக்குரதுக்கு முன்னாடி உங்க கதையை சொல்லுரது...(எப்படி உங்களை வம்புக்கு இழுத்துடோம்ல...ஃபஜீலா ஓடிடு)
.அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

என்னங்க மலிக்கா முதலில் நீங்களே ஆரம்பிச்சு வைங்க. உங்க அனுபவத்தை கேட்க நான் முதல் ஆளாக ரெடி. கதை சொல்ல நீங்க ரெடியா?

மல்லிக்காகுள்ளேயும் ஒரு ஆட்டோக்ராஃபா?ஃபஜீலா எனக்கு தெரியாம போச்சே சீக்கிரம் ஆரம்பித்து வை மகளே

எப்படி இருகிங். நானும் saudila thaan irukiren. unga pasanga engae padikiranga.

என்ன மலிக்கா உங்க ஆட்டோகிராஃப் மனசிக்குள்ளே யே ஓட்டினு இருந்தா எப்படி? சரிப்பா நானே முதலில் ஆரம்பிச்சு வெக்கறேன்.
என்னோடதும் காதல் கல்யாணம்தான்,என்ன, காதல், எண்ணெய் கத்திரிக்காய் எல்லாமே பெரியவங்க பார்த்து முடிவு பண்ணிய பிறகுதான்.
பெரியவங்க முடிவு பண்ணி ஒன்றரை வருடங்கள் முடிந்தபிறகுதான் கல்யாணம்.அதற்க்குள் ஆயிரக்கணக்கான காதல் கடிதங்கள், சண்டைகள், சமாதானங்கள், வீட்டுக்கு தெரியாம காலேஜ் கட் அடிச்சுட்டு,, ஒருதடவை ஒரெஒருதடவை" பம்பாய்" படம்,ரெஸ்டாரன்ட்,ஐஸ்க்ரீம் பார்லர் என்று சுற்றி, வீட்டில் மாட்டி, வழக்கமான காதலர்கள் அனுபவிக்கும் எல்லா சுவாரஸ்யமான் அனுபவங்களுடன் அரங்கேறியது திருமணம்.!

ஆமாமாம் ரொம்ப முக்கியமான மேட்டர்தான் நீங்க வேறப்பா அடடே முக்கியமான மேட்டர்ன்னு ஆவலா வந்தேன் :(

ஆனாலும் சுவாரஸ்யமாகதான் இருக்கு

ஹாய் கீதா லஷ்மி உங்க ஸ்டோரி சூப்பர் அடுத்தவங்க டைரியை திருட்டுதனமாக படிச்ச சுவாரஸ்யம் எனக்கு :D
(இதெல்லாம் ஒரு பொலப்பான்னு பேசுறது விளங்குது)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய். இதுபோல் நம் வாழ்க்கை கதயை நாலு பேரிடம் சொன்னால் கணவர் மீது நமக்குள் ஒர் இனம் புறியாத பாசம் மறியாதை எல்லாம் உன்டாகும்.காதல் காமம் இதெல்லாம் இயற்கையோடு இனைந்த ஒன்ரு இதைபதி தாரலமாய் பேசலாம் இதுபோல் மலரும் நினைவுகலை நினைத்து பார்தால் ஒருவர் மீது ஒருவர் எவ்வலவுபாசம் வைதிருக்கிரோம் என்ரு புரியும்

மேலும் சில பதிவுகள்