help please

my baby is 16 month old avaninnumpesavillai amma,appakuda sollavillai enaku kavallaiyaha ullathu enna seiyallam
enna mathiriyana food kudukalam idea pls and nan usil erukirean very bore yaravathu engu iruthall enaku sollavum i want friendship us seattle

வணக்கம்
நான் கலிபோர்னியாவில் இருக்கிறேன்.என் மகனுக்கு 14 மாதம் ஆகிறது.பையன் எப்பொழுதும் கொஞ்சம் lateஆக தான் பேசுவாங்கள்..கவலை வேண்டாம்.நீங்கள் அவனுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டே இருங்கள்.

hai kavi how are u?and ur son?
thanks for ur reply

hi raji
doing good.. how r u? if v chat here, all will beat us(just fun).v have to chat at arattai arangam page..if u want to chat with me, give me ur number, i cal u.. otherwise v will move to that page and chat..

1 வயதும் நாலு மாதமும் தானே தெளிவாக இல்லாட்டியும் மழலையில் அதனாலானது போல் ஒளருவாரா?பாபா தாதா என்று பிள்ளைக்ள் தொடங்குவார்கள்..இல்லை செய்கையா?செய்கையில் கட்டும் குழந்தைகள் பேசவும் தாமதமாகும்...போர் அடிக்கும் நேரங்களில் குழந்தையிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருங்கள்..சிறிய பேனி புத்தகம் வாங்கி அதனை படித்து காமிங்க..ரோட்டில் காணும் எல்லா பொருளையும் சொல்லிக் கிட்டே இருங்க..நாளடைவில் பேச பழகி விடுவார்.

மேலும் சில பதிவுகள்