மனோ மேடம்,
உங்களிடம் இப்போதான் பேசறேன். உங்க பதில்கள் அனைத்தும் அருமை.
என் மகளுக்கு அடுத்த மாதம் மூன்று வயதாகிறது.
அவள் மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். இங்குள்ள சார்ட் படி எடை 50 சதவீதத்திற்கும் கீழே இருக்கிறாள்.
எல்லா உணவுகளும் கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறாள்.அவளுடைய டாக்டரிடம் கேட்டால் உன்னைப்போல் தான் உன் பொன்னு இருப்பான்னு சொல்றாங்க.
அவளுடைய எடையை கூட்டுவதற்கு என்று தனியாக என்ன உணவுகள் கொடுக்கலாம்?
நன்றி
mano medam

அன்புடன்
கிருத்திகா
அன்புடன்
கிருத்திகா
மனோஹரி?
நீங்கள் யாரிடம் கேட்டீர்கள் கேள்வி என்று சொல்லவும்..இங்கு மனோவும் உண்டு மனோஹரியும் உண்டு.
somebody help me
ஹை ப்ரென்ட்ஸ், என் பொண்ணுக்கு 4 1/2 yrs ஆஹிரது. இன்னும் சாப்பாடு ஊட்டும் போது ரொம்ப நேரம் சாப்பாடு வாயில் (without chewing)வைத்துக்கொன்டே இருக்கிராள். இதர்க்கு ஏதாவது வழி இருன்தால் தயவுசெய்து சொல்லவும். Thanks
ப்ரியா
அன்புடன் ப்ரியா
எனக்கு தெரிஞ்ச ஒரு குட்டி இப்டி செய்றவர்.அரை மணித்தியாலத்துக்கு பிறகு ஆக்காட்டு எண்டாலும் ஆ எண்டு முதல் வச்சதை காட்டுவார்.அவர் அம்மாக்கு டொக்டர் சொன்னது சாப்பாட்டில் ஆர்வம் இல்லை.பசிக்கமுதல் குடுக்க வேணாம்.பசி எண்டு அவர் வாயாலயே கேக்க வையுங்கோ எவ்வளவு மணித்தியாலமும் விட்டுப்பார்க்கலாம் ஒரு கேடும் இல்லை என்பதுதான்.இவ்வளவுதான் நான் அறிஞ்சது.வேற ஆராவது விளக்கமா பதில் சொல்லுவினம் எண்டு நிநைக்கிறன்
சுரேஜினி
thanks surejini
உடனே பதில் குடுத்ததுக்கு ரொம்ப நன்றிப்பா.நீன்ஙள் சொன்னமாதிரி ட்ர்ய் பண்ணி பார்கரென்.