அரட்டைக்கு இங்கே வாங்க பாகம் 44

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க. ஊரில் இருந்து வந்து விட்டேன். எல்லோரும் நலமா? இந்தியாவில் இருந்து வந்ததிலிருந்து அங்குள்ள நினைப்பாவே இருக்கு. 3 நாளா நெட் பக்கமே வரல.

அன்பு செல்விமா நான் நல்லபடியாக வந்து சேர்ந்தேன் இங்கு. வந்ததிலிருந்து எனக்கு உடம்பு சரியில்லை ஆதலால்தான் உங்களுக்கு போன் பண்ணமுடியவில்லை. நீங்கள், அப்பா, அனைவரும் நலமா? 500 குறிப்பு கொடுத்து அசத்தீடீங்க போல இருக்கு.

மனோ மேடம், மனோகரி மேடம் நலமா இருக்கீங்களா?

ஜலிலாக்கா எப்படி இருக்கீங்க. பிள்ளைகள் நலமா. பனியில் ஆபிஸ் கிளம்புவது ரொம்ப சிரமமா இருக்குமே

சுகன்யா நலமா இருக்கீங்களா? தேஜூ எப்படி இருக்காங்க. ராக்கில் குளிர் எப்படி? இங்கு வீட்டில் கூட இருக்க முடிவதில்லை.

ஆசியா அக்கா எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா?

மேனு எப்படி இருக்கீங்க. ஷிவானி குட்டி என்ன பண்ணுது. அப்ராவுக்கு காது குத்தியாச்சு. ஷிவானி என்ன பேசுராங்க உங்ககிட்ட.

ஜெமாமி நலமா? வீட்டில் அனைவரும் நலமா? கெட் டூ கெதரில் என்ஹஸ்ஸிடம் ஒய்ஃப கண்ட்ரோல் பண்றதில்லையானு நல்ல மாட்டி விட்டுடீங்க. வீட்டில் வந்து இருவரும் சிரித்துக் கொண்டு இருந்தோம். இப்போ மாமி ரொம்ப பிஸி என்று நினைக்கிறேன்

அதிரா (ஒட்டி பிறந்த இரட்டை பிறப்பே) நலமா? இரட்டையர்கள் இருவரும் நலமா? சமைத்து அசத்தலாம் த்ரெட் கதிஜா வரைக்கும் கொண்டு வந்துடீங்க.

தேவா நலமா? வெங்கி எப்படி இருக்கார். கெட் டூ கெதர் அன்று உங்களிடம் பேச முடியவில்லை. ரொம்ப வருத்தமா இருந்தது. உங்கள் ப்யூட்டி டிப்ஸின் படி லாக்மே ப்ராண்டட்தான் வாங்கினேன். அதுவும் எல்லாமே செல்விமா வாங்கி வைத்திருந்தார்கள்.

மர்லியா எப்படி இருக்கீங்க. ஊருக்கு எப்போ போறீங்க. மர்யம் நலமா? செக்கப் எல்லாம் ஒழுங்கா போறீங்களா?

சாதிகா அக்கா நீங்க ரொம்ப பிஸி என்று நினைக்கிறேன். செல்விமா எல்லாம் சொன்னார்கள்.

சீதாலக்ஷ்மி மேடம் எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா? அழகு பெண் மகி எப்படி இருக்காங்க நான் ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்க

ப்ரதிபாலா எப்படி இருக்கீங்க. உங்களுடைய மெயில், க்ரீடிங்ஸ் எல்லாம் இப்போதான் பார்த்தேன். நீங்க இந்தியாவில் இருப்பீங்கனு நினைக்கிறேன்.

கவி.எஸ் நலமா? ஷாம் எப்படி இருக்கான். உங்களுக்கு போன் அடித்தேன் எடுக்கவே இல்லை.நீங்கள் ஊர் வந்திருப்பதாக செல்விமா சொன்னார்கள். எப்போ குவாலியருக்கு போறீங்க.

மஹா இந்தியாவிலிருந்து வந்துடீங்களா. யுவன் எப்படி இருக்கார்.

ஜெயா எப்படி இருக்கீங்க? பிள்ளைகள் இருவரும் நலமா? கெட் டூ கெதரில் ரொம்ப சாந்தமா இருந்தீங்க. ரொம்ப ஸ்லிமா இருந்தீங்க (இரண்டு காதுலயும் புகை போகுது)

கவிசிவா நலமா? பட்டிமன்றத்தில் உங்களுடைய பதிவை படிக்கும் போது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் தலைவராக இருந்த பட்டிமன்றங்களில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.

அருண்பாலா நலமா. உங்க வீட்டு வாண்டுகள் எப்படி இருக்காங்க.

சுரேஜினி நலமா? பட்டிமன்றத்தில் உங்க தீர்ப்பு ரொம்ப சூப்பர்.

சாரதா நலமா? அம்சவர்தினி எப்படி இருக்கா? விஜி நல்மா அக்ஷயா குட்டி எப்படி இருக்காங்க.

காயு நலமா. கெட் டூ கெதருக்கு வருவீங்கனு நினைத்தேன். மழை காரணமா வரலியா நீங்க

தாமரை எப்படி இருக்கீங்க? உங்க பையன் சந்தோஷ் எப்படி இருக்கான்?
திவ்யா அருண், உங்க குட்டி திவ்யா எப்ப்டி இருக்காங்க?

ஆயிஷ்புகழ் எப்படி இருக்கீங்க. உங்கள் தந்தை பூரண குணம் அடைந்து இருப்பாங்கனு நினைக்கிறேன். கடவுள் நம் அனைவரையும் காப்பாற்றுவார்.

அன்பு ஜானகி எப்படி இருக்கீங்க. திருமண வாழ்வில் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

உமாராஜ் நலமா? உங்க குட்டிபாப்பா நலமா?

அன்பு மாலதி அக்கா, பர்வின்பானு, கதிஜா, இலா, ரஜினி, ரசியா,நர்மதா,அஞ்சலி,இமா,ஹாசினி, மீனா, ஜாஸ்மின், வனிதா,சசி, இந்திரா,சிஜா, மணிசரா, சுஹைனா, இன்னும் பெயர் விடுபட்ட அனைத்து தோழிகளும் நலமா? எல்லோருக்கும் ஒரு ஹாய்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனிஷா, ட்ரிப் எல்லாம் எப்படி? நல்லா என்ஜாய் பண்ணினீங்களா? பொறுமையாக ஒவ்வொருவராகப் பெயர் குறிப்பிட்டு விசாரித்திருக்கிறீர்கள். அறுசுவையை மிஸ் பண்ணியிருக்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. ;-) நான் நலம். விசாரித்ததற்கு நன்றி. இப்போ உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

lovely
ஹாய் தனிஷா எப்படி இருக்கிறீங்க
இதுவரை நான் உங்களிடம் உரையாடியதுதில்லை
இனிதொடரும் நாம் சினேகம் என்று நினைக்கிறேன்

அன்புடன் மலிக்கா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

இமா ட்ரிப் ரொம்ப நல்லாயிருந்தது. வரவே மனதில்லை. இங்கு வந்ததிலிருந்து ஊர் நினைவுதான். நிஜமாகவே அறுசுவையை 2 மாதம் ரொம்ப மிஸ் பண்ணினேன். உங்களை மாதிரி நல்ல உள்ளங்களை பிரிந்து இருந்தது கஷ்டம்தான். இமா நிறைய குறிப்பு கொடுத்துள்ளீர்கள் போல நான் இன்னும் பார்க்கவில்லை. வேலை சரியாக உள்ளது.

அன்பு மலிக்கா நான் நலம். நீங்கள் நலமா? நீங்கள் அறுசுவைக்கு புதிது என்று நினைக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி. இனிநாம் அடிக்கடி உரையாடுவோம். யூ ஏ ஈ யில் தான் இருக்கீங்க போல. நான் அபுதாபி. சந்திப்போம். சலாம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் மலிக்கா என்ன கன்னு என்னைலாம் மறந்துட்டியா.அருசுவை தோழிகள் அனைவரும் நலமா

ப்ரிய ஸ்னேகிதிகளே,
அனைவரும் நலமா?சூழ்நிலை காரணமாக என்னால் ஒரு மாதங்களுக்கும் மேலாக அருசுவையில் பங்கு கொள்ள இயலவில்லை.என்னை மறந்துவிடவில்லைதானே?
ஸாதிகா

arusuvai is a wonderful website

சுஹைனா ஹஜ் பயணத்தை இனிது நிறை வேற்றி விட்டு திரும்பி விட்டார்.சென்னை வந்திருந்த பொழுது என்னை தொடர்பு கொண்டார்.என்னால் அவரை சென்று சந்திக்க இயல வில்லை.அறுசுவை ஸ்னேகிதிகள் அனைவரையும் விசாரித்ததாக சொன்னார்.இன்னும் சில நாட்களுக்கு அவரால் அறுசுவைக்கு வர இயலாத காரணத்தால் என்னிடம் பதிவு போட சொன்னார்.விரைவில் அறுசுவையில் பங்கு கொள்வார்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் தனிக்ஷா ஊரில் இருந்து வந்தாச்சா? பா அப்போ இனிமேல் தினமும் அருசுவை வருவீங்க அப்ப்டிதானே? உங்க பாப்பா எப்படி இருக்காங்க பா.
உங்களை கெட் டூகெதரில் சந்தித்ததில் மிக்க் மகிழ்ச்சி ப்பா.

டியர் ஷாதிகா ஆண்டி எப்படி இருக்கிங்க?உங்களைப்போய் நாங்க மறப்போமா?

ஹாய் சுஹைனா வந்தாச்சா?? அப்போ இனிமேல் கவிதை தினமும் கேட்கலாம்.சுஹைனா சீக்கிரமா அருசுவைக்கு வந்து கலக்குங்கப்பா.

ஹாய் மேனு என்னா நேற்று வடகறி எப்படி இருந்தது?

மேலும் சில பதிவுகள்