i am geetha i live in coimbatore
எப்படி இருக்கிறிங்க பொங்கல் எப்படி இருந்தது உங்களை பற்றி `
குழந்தைகள் எவ்வளவு என்ன படிக்கறாங்க நீங்க வேலைக்கு போறீங்களா நான் "லைப் இன்சுரன்ஸ் " பண்ணறேன் ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா "லைப் இன்சுரன்ஸ்ல் ஏதாவது உதவி உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் முடிந்தவரை செய்கிறேன்
ocean -
ஓஷன் எனக்கு உங்கள் த்ரெட்டில் நுழைய முடியலை.
என் நாத்தனாருக்கு மூன்று குழந்தைகள் அதாவது முதல் இரண்டு டுவின்ஸும் இரன்டாவது பெணும் அப்படி தான் பிறந்தது.
இது போல பீடேர்ம் லேபரோ என்னவோ அதை தடுக்க செய்தார்கள்...நான் விவரமாக பிறகு கேட்டு எழுதுகிறேன்.ஏழாம் மாதத்திலோ என்னவோ ஸ்டிட்ச்( cervical encirclage??) போட்டதாக சொன்ன நினைவு..கடைசி மாதத்தில் அவிழ்ழ்தார்கள்..அன்று வலிக்குமா என்று நானும் கேட்டேன் இல்லை எனக்கெதுவும் வலி தெரியலை என்றார்கள்.
தைரியமாக இருங்க.மேலே சொன்னதெல்லாம் 5 வருஷம் முன்பு அவங்க சொன்னது எழுதினது சரியான்னு தெரியல..பிறகு கேட்டு சொல்கிறேன்.