பிரசவ லெகியம் தயரிப்பது எப்படி?

பிரசவ லெகியம் தயரிப்பது எப்படி?
நான் முன்பெ இந்த கேள்வியை கேட்டேன் யாரும் பதில் கூறவில்லை
answer please
radika

அன்பு ராதிகா,
ரொம்ப அவசரமாப்பா? நாளை எனக்கு ஆபீஸ் லீவு. அம்மாவிடம் இருந்து கேட்டு எழுதி வைத்ததை தேடி எடுத்து தருகிறேன். ரொம்ப நாளாச்சு, ஊர் மாற்றி, வீடு மாற்றினாலும் பத்திரமா இருக்கும்னு நம்பிக்கை. எனக்கும் பார்த்தே ஆகணும். ஒரு நாள் பொறுங்கள். சொல்லி விடுகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செந்தமிழ் செல்வி நீங்க புதுவையா? நானும் தான் இப்ப விசாகபட்னம் எப்ப்டி இருக்கு நம் புதுவை உங்க தொடர்பு please
radika

அன்பு ராதிகா,
புதுவை சொந்த ஊரா? நல்லாவே இருக்கு நம் ஊர். என்னோட ஐடி கீழே உள்ள திரெட்டில் இருக்கு.

http://www.arusuvai.com/tamil/forum/no/10653
இரண்டாவது பக்கத்தில் 51 வது பதிவில் இருக்கு.
அன்புடன்,
செல்வி

அன்புடன்,
செல்வி.

நீங்களும் புதுவையா?நானும் தான்.புதுவையில் எங்க இருக்கிங்க?.செல்விமா என் வீட்டருகே தான் இருக்காங்க.விருப்பமிருந்தால் நாம் பேசலாம்ப்பா.

மேலும் சில பதிவுகள்