தேழிகளே எனக்கும், மற்ற தேழிகலுக்கும் உதவுங்கள்.

தேழிகளே எனக்கும், மற்ற தேழிகலுக்கும் உதவுங்கள்.

குழந்தையை எதிர்பார்ப்போர் நீர்காய் .(பீர்க்கங்காய், சுரக்காய், ....)
சாப்பிடக் கூடாது என்று பலர் கூறுகிரால்.
சத்தாகா சாப்பிட வேண்டும் என்று கூறுகிரால்.

எந்த காய் சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது. கூறுங்கள். please............

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா எனக்கும் சந்தேகம் இருக்குபா,
பாகற்காய் சாப்பிடக் கூடாது என்றும் பலர் கூறுகிரார்கள்.

எதையெல்லாம் சாப்பிடகூடாது,எதையெல்லாம் சாப்பிடலாம் என்று கூறுங்கள் தோழிகளே....

**நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.**
LIFE IS A CHALLENGE MEET IT WITH COURAGE. KEEP SMILE.

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

உதவுங்கள் தோழிகளே........

ஃபஜீலா எனக்கும் அந்த சந்தேகம் உண்டு.

சத்தான காய்கறிகள், பழங்கள் என்றால் என்ன?

நீர் காய், வாழைத்தண்டு, பகற்காய் சாப்பிடலாம்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வாழைதண்டு, பாகற்காய் இதேல்லாம் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க சாப்பிடுவது ஆகையால் இதேல்லா சாப்பிட வேண்டாம்
கொய்யா, பாப்பாள், அன்னாச்சி பழங்களும் சாப்பிடவேண்டாம்.

ஆப்பில், மாதுளை,ஆரஞ்சு, பச்சை திரட்சை. தர்பூஸ்,கிர்னி போன்றவை சாப்பிடுங்கள்.
வென்டைக்காய், கேரட், பீட்ரூட்
, பீன்ஸ், அவரைக்காய்,எல்லாம் சாப்பிடலாம்

பெருங்காயம் அவ்வள்வா சாப்பிட வேண்டாம்

பிரபா இப்ப தான் இந்த பகுதி ஓப்பன் ஆச்சு.
முதல் திரெட்டில் போட்டதும் நீங்களா தான்
நீங்கள் குழந்தைக்காக எதிர்பார்த்து இருந்தால் வேப்பிலை எல்லாம் சாப்பிட வேண்டாம்.

//எதா இருந்தாலும் டாக்டரிடமும் கேட்டு கொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம் சலாம் , ரொம்ப தேங்க்ஸ் .
என்னை ஞாபகம் இருக்கா?

மஞ்சள் அதிகம் சேர்க்க கூடாது ,ஆண்மை குறைவு ஏற்படும் என்கிறார்கள். அப்படியா?

ஆண்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்.

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.

**அன்புடன் ஃபஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஜலீலா எல்லாம் சொல்லிருக்காங்க,சூட்டைக்கிளப்பும் உணவு பொருள் சாப்பிடவேண்டாம்,இஞ்சி அதிகம் சேர்க்க வேண்டாம்.இஞ்சி பூண்டு பேஸ்ட் O.K. இஞ்சிச்சாறு போன்றவை வேண்டாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தோழிகளே எல்லரும் எப்படி இருக்கிங்க.
நன்றி பா...... ஜலீலா அக்கா, ஆசியா அக்கா, ஃபஜீலா எல்லருக்கும் நன்றி.

ஃபஜீலா செல்வதுபோல எதை சாப்பிடுவது எதை தவிர்ப்பது கூறுங்கள் please.....

பெண்கள் நீர் காய் சாபிடக்கூடாது என கூறுகிரார்கள். உண்மையா.

ஆலீவ் ஆயில் சாப்பிடக்கூடாது என எதிலொ படித்தாது. வெஜிட்டபுல் ஆயில் அதுப்போல எவை தவிர்க்க வேண்டும். கூறுங்கள் இந்த செய்தி அனைவருக்கும் உதவும் செல்லுங்கள் please.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹலோ தோழிகளே,

எனக்கும் இந்த Doubt இருக்கு,

காய்கறிகளில் எதை உன்னலாம் எதை தவிற்கலாம்
பழங்களில் எதை உன்னலாம் எதை தவிற்கலாம்
பொதுவாக கர்பகாலத்தில் எதை தவிற்கலாம்

என்று யாராவது தெளிவாக ஒரு List போட்டு சொன்னால் எல்லா தோழிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என நினைகிறேன்.

ஹலோ தோழிகளே,

எனக்கும் இந்த Doubt இருக்கு,

காய்கறிகளில் எதை உன்னலாம் எதை தவிற்கலாம்
பழங்களில் எதை உன்னலாம் எதை தவிற்கலாம்
பொதுவாக கர்பகாலத்தில் எதை தவிற்கலாம்

என்று யாராவது தெளிவாக ஒரு List போட்டு சொன்னால் எல்லா தோழிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என நினைகிறேன்.

கர்ப காலத்தில் கூடாதது:

1. மாங்காய் (முயர்ச்சிக்கும் போதும், உண்டான 4 மாதத்திலும் கூடாது)
2. மாம்பழம் (குறைவாக சேர்த்தால் தவரில்லை)
3. கத்திரிக்காஇ (குரைவாக சேர்க்கலாம்)
4. பப்பாளி காஇ - சுத்தமா சேர்க்க கூடாது
5. பப்பாளி பழம் (முயர்ச்சிக்கும் போதும், உண்டான 4 மாதத்திலும் கூடாது)
6. எள்ளு
7. வெல்லம்
8. அரைகீரை
9. இளநீர், வாழைப்பழம் - சுகர் இருக்கவங்க கூடாது
10. கோழி - முக்கியமா நாட்டு கோழி ஆகாது.
11. பைனாப்பிள்

சேர்க்க வேண்டியது:

1. இளநீர்
2. வாழைப்பழம்
3. ஆரஞ்சு
4. சாத்துகுடி
5. மாதுளை
6. முளை பயிறு
7. முட்டை
8. Fresh fish
9. ஆடு
10. ஆப்பிள்
11. கொய்யா
12. கீரை வகைகள்

mm... if i remember something else i'll add. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீர் காய்கள் ஒரு சிளர் தவிர்க்கலாம் கர்பமாஇ இருக்கும் போது... காரணம் கால் வீங்கும் என்பதர்காக. வேறு காரணம் இல்லை. பொதுவாக தவிர்க்க வேண்டியது உடல் உஷ்னத்தை அதிகமாக்கும் உணவு பொருட்களை தான்.

ஆலிவ் - நிச்சயம் கூடாது. அதிக சூடானது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்