hai latha iam lavanya from singapore you asked me about brocolli .borccoli is a rich source of youth preserving beta-carotene and vitamin cand has been associated with lower rates of both heart and eye disease as borcoli increase vitamin a in the body it also helps in variousskin conditionsit helps to boost immunitycontains calcium,fibre,beta-carotene,iron,zinc,b-vitamins
பச்சையா காலிஃப்லவர் போல
பச்சையா காலிஃப்லவர் போல இருக்கும்.அதான் ப்ராகலி
ஹய் தளிகா அக்கா
lathakumar
ஹய் தளிகா அக்கா,
பதில் தந்ததுக்கு நன்றி எங்க ஊரில் கிடைக்காது என்று நினைக்கிறேன்
lathakumar
broccoli
http://images.google.co.uk/images?gbv=2&hl=en&q=broccoli&btnG=Search+Images
here are some pics of broccoli.
lathaganapathy
பிரக்கோலீக்ஸ் இந்தியாவில் கிடைக்கும். பெரியா சாப்பிங் சென்டரில் ( SHOPING SENTER ) கிடைக்கும்.
ரிலையன்ஸ்சில் கிடைக்கிரது.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
BROCOLLI
hai latha iam lavanya from singapore you asked me about brocolli .borccoli is a rich source of youth preserving beta-carotene and vitamin cand has been associated with lower rates of both heart and eye disease as borcoli increase vitamin a in the body it also helps in variousskin conditionsit helps to boost immunitycontains calcium,fibre,beta-carotene,iron,zinc,b-vitamins
லதாகணபதி
ஹாய் லதாகணபதி,
உங்களுக்காக இப்போ தேடி எடுத்துத் ட்தந்திருக்கிறேன் இவ்விரண்டு லிங்கையும் கொப்பி பேஸ்ட் செய்து படித்துப் பாருங்கள்.
www.arusuvai.com/tamil/node/12350
www.arusuvai.com/tamil/broccoli
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
lathakumarஹாய்,
lathakumar
ஹாய்,
அதிரா பதில் கொடுத்ததுக்கு மிக்க நண்றி புரொக்கொலி காலிப்பிழவர் மாதிரி பச்சையாக இருக்கும் சரியா?
lathakumar
lathakumarஹாய்,
lathakumar
ஹாய்,
லாவன்யா பதில் கொடுத்ததுக்கு மிக்க நண்றி புரொக்கொலி காலிப்பிழவர் மாதிரி பச்சையாக இருக்கும் சரியா?
lathakumar