வன்னகம் friends
குழந்தைக்காக காத்திருப்பவருகல்
கர்ப்பகராட்சாம்பிகை கொவிலுகு சென்ரு வரலாம் அங்கு நெய் தருவார்கல் அதை 40 நாள் விருதம் இருந்து சாப்பிட்டால் விரைவில் குழந்தை பாக்கியம்
கிடைக்கும் friends இதை முயற்சி செய்யலாமே இதில் mistake இருந்தால் sorry
Hai raji
ஹாய் ராஜீ,நான் இந்திய சென்ற போது திருக்கருகாவூர் சென்று வந்தேன்.இன்னும் கர்ப்பரக்ஷம்பிக்கை என்னை கண் திறந்து பார்க்கவில்லை.இன்னும் அம்பிக்கையை நம்பிக்கையோடு வணங்குகிறேன்.தோழிகளே!Pls pray for me.குழந்தைக்காக ஒவ்வொரு மாதமும் ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
from,veena.
ஹாய் வீணா
ஹாய் வீணா
சாரிpa இப்ப தான் உங்கள் பதிவு பார்த்தேன் கவலைப்படாதிங்கபா நீங்கள் சிக்கிரமாக நல்ல செய்தி சொல்லுவிர்கள் நான் அந்த கோவிலுக்கு சென்று வந்த 3 வது pregnant ஆனேன் so don't worry நீங்கள் விருப்பம் இருந்தால் அம்மன் பாடல்கள் பாடவும்
உங்கலுக்கு அம்மன் அருள் விரைவில் கிடைகும் உங்கலுக்காக நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்