தேதி: January 21, 2009
பரிமாறும் அளவு: 2
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கேழ்வரகினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பின்னர் கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகினை ஊற்றி கிளறவும்.
சுமார் 5 - 8 நிமிடம் வேகவிடவும். இடையிடையே நன்றாக கிளறிவிடவும்.
கடைசியில் சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.
உடலிற்கு மிகவும் நல்லது.
Comments
hi sister ethai entha month
hi sister ethai entha month baby ku kodukkalam