பச்சை சட்னி

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொட்டுக்கடலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/4 கப்
தயிர் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

பொட்டுக்கடலை, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கொட்டி, தயிர் கலந்து பரிமாறவும்.


இது இட்லி, தோசை, பொங்கலுக்கு மிகவும் பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வத்ஸலா, இந்த சட்னி மிகவும் நன்றாக இருந்தது. பச்சை பட்டானி தோசையுடன் சாப்பிட பொருத்தமாக இருந்தது. மிளகாய் மட்டும் கொஞம் குறைத்து போட்டேன். நன்றி உங்களுக்கு.

வின்னி, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"