அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

ஹாய் தாஜ் வாங்கப்பா வாங்க................ பரி நீங்க எப்படி இருப்பீங்க?
வனிதாவை பர்ர்த்து இருக்கேன்.

இவ்வளவு நாள் எழுத்துதவி மூலம் டைப் செய்தேன்,
இப்பொ தான் (NHM) மூலம் டைப் செய்யுரேன்.ஓகே வா...

பரிமளா,வனிதா, ஜெயாக்கா.. எல்லொருக்கும் புரிந்ததா?விளக்கம் போதுமா?

என் நெட் இப்போ ரொம்ப ஸ்லோ.னான் அப்புறம் வரேன் பா.பை பை .

தாஜ் நான் நல்ல பெண் பா...

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

"வனிதா படிச்சி படிச்சி சிரிச்சிடே இருக்கேன் பா எப்படி பா இப்படில்லாம் யோசிக்கிறின்ங்க?"
மாமீ.. அதெல்லாம் அப்படீ தன்னால வர்றது சொல்லமுடியாதுப்பா..
என் ஐடி -ய எப்படி உங்களுக்கு குடுக்கிறதுப்பா தெரியலியெ.. வனிதாகூட அவங்க ஐடிய ஆட் பண்ண சொன்னாங்க எப்படினு தெரியல சொல்லிதாங்கப்பா..நான் கத்துகுட்டிப்பா..

ஜெயா.. நீங்க அனேகமா அறுசுவை தோழிகள் 90% பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். :)

பரி பரிதாபமா இருப்பாங்க.;) hihi...

பஜீலா, தாஜ்... உங்களை நான் கூபிடலன்னு சொல்ல கூடாது... ஆரம்பிச்சது இழையை நம்ம ஜெயா மாமி, அவங்களை பிடிங்க. (ஹஹஹஹ்... ஜெயா... சொல்லாம இழை ஆரம்பிச்சதுக்கு மாட்டி விட்டுடனா...)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாவ எதில.எங்க பாத்தீங்க..நான் பாத்ததில்லையே.
நான் ஐஸ்வர்யாராய் மாதிரி இருப்பேன்.அப்படீன்னு சொல்லமாட்டேன்.கருப்பா இருந்தாலும் கலையா இருப்பேன்ப்பா..

வனிதா ஜெயா நீங்க எப்ப பார்த்திங்க கொஞம் சொல்லுங்க பரிமளா உங்களைஅழகா மாமி சொல்ரங்கலே உங்களுக்கு எற்கனவேதெரியுமா

ஆமாம் பா ஃபஜீலா ரொம்ப நல்ல பொன்னு பா.இன்ன்க்கி அவ்ங்க என் கூட போன்ல பேசினாங்க பா. சின்ன பொண்ணூப்பா?
நல்லா பேசினாங்கப்பா.

பரி விருப்பம் இல்லனா தரவேண்டாம்.அதுக்காக கத்துக்குட்டி கித்துகுட்டிலாம் சொல்ல்க்க்டாது

பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வந்தாசு அப்புறமாய் வருகிறேன்

பாவம் ஜெயா பரி... விட்டுடுங்க. நிஜமாவே தெரியாதா இருக்கும். பரி... எதுல சேர்க்க கத்து குடுக்கனும்?! சொல்லுங்க நான் உதவி பண்றேன். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாராச்சும் இருக்கீங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்