அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.
அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46
அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.
அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46
ரீஹா
ஆமாம் ரீஹா ஆனா எனக்கு வர்லையே சரி இன்னைக்கு அனுப்பினீங்களா?
ரூபி
ஆமா ரூபி அனுப்பி இருக்கேன் பாருங்க.
என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)
அன்புடன்
ரீஹா :-)
கவிதாயினி
சுஹாயினி
ஹஜ் யாத்திரை நல்லபடி முடிந்ததா? உங்கள் யாத்திரை அனுபவங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்.
நீங்கள் சொல்வது சரிதான். கெட் டு கெதர் அன்று நீங்கள் ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தீர்கள்.
அடுத்த கெட் டு கெதர்ல ஜமாய்ச்சுடலாம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி
Thalika
தளிகா... ஒருவர் உங்களது வறுதரைச்ச குழம்புக்கு அளவில் சந்தேகம் கேட்டு பதிவு போட்டு இருக்கிறார். வந்து உதவுங்க pls.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதாம்மா..
நீங்க,அப்பா மற்றும் உங்கள் மருமகள் அனைவரும் எப்படியிருக்கிங்க?உங்க பதிவைப் படித்ததும் சந்தோஷமா இருந்தது.நேற்று என்னால் பதிவு போடமுடியல.உண்மையிலேயே உங்க மருமக கொடுத்து வைத்தவங்க தான்.எனக்குத் தெரியாது நீங்க வேலைக்கு போறீங்கன்னு அந்த பதிவைப் படித்ததும் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.உண்மையிலெ உங்கல பார்த்தா பாசக்கார மாமியார் மாதிரித் தெரியல பாசக்கார அம்மாமாதிரி இருக்கிங்க.
சுகைனா!!
எப்படியிருக்கிங்க?பிள்ளைகள் நலமா?.உங்க ஹஜ் பயணம் நல்லபடியா முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.கெட் டூகெதரில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சிப்பா.
ஹாய் மேனு
ஹாய் மேனு எப்படி இருக்கிங்க?
அத்தை
நான் நலம்?நீங்க நலமா?
ஹாய் எல்லாம் ....
ஹாய் என்னப்பா எல்லாம் எப்படி இருக்கீங்க.
மேனகா பிஸி யெல்லாம் இல்லைப்பா. இன்னிக்கு செக்கப்புக்கு ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தேன். முடியலை. அதான் தூங்கப் போறேன்.
தாமரை ஆஃப் லைன் மெசேஜ் பாருங்கப்பா.
உத்ரா நான் சேட்டை செய்றேனா. ஜெயா கண்ணு உங்க அண்ணியை யாராவது கிண்டல் பண்ணா சும்மாவா இருப்பீங்க. இந்த உத்ராவை என்னன்னு கேளுங்க.
செல்வி மேம் உங்கள் காளான் பிரியாணி இன்னிக்கு செய்தேன். எப்படி இருந்ததுன்னு சொல்லியிருக்கேன். பார்த்தீங்களா? (இப்படி தினம் சாப்பிட்டு குண்டாகப்போறேன்).
வனிதா பாப்பா பொக்கை வாயோட சிரிக்கிறது அழகுப்பா (ஆமா அந்த கை யாரோடது).
மற்ற தோழிகளெல்லாம் எப்படி இருக்கீங்க.
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
It is supposed to be funny!!!
இங்க என்ன தான் நடக்குது. அங்க அங்க யார் பேசுரது புரியலை. விஜிடிவிஎம். யூ டூ!!! ரேணு எப்ப விஜி பாத்தாங்க உங்களை?.
அப்படியே ஓடு இலா.. நடு ராத்திரி வேற ....தெருமுனைல ஆட்டோ வெயிட்டிங் .......
ரெண்டு நாள் என்னை காணேம்ன்னா என்னோட ஐஸ் (ICE) அது தாங்க (இன் கேஸ் ஆப் எமர்ஜென்சி ) நம்பருக்கு போன் போடுங்க
இப்படிக்கு உங்கள் அன்பு இலா
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..