அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

ஸ்லம் டாக் மில்லியனர் ( தமிழ்ல சேரிநாய் கோடீஸ்வரன்) ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. யாராவது பார்த்தீங்களா?

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உலகத்தின் ஸ்மார்டஸ்ட் பாய் Akrit Jaswal ஒரு இந்தியன்
ஜிம்ல இருக்கும் போது டிஎல்சி (TLC)என்ற சேனலில் பார்த்தேன்.

http://www.rdfrights.com/Programme.aspx?id=2540

He was evaluvated by many specialists in india and US .He said he will/can find an ultimate cure for Cancer. Really high tech something of words just garbled in my mind "microproteins" "DNA Structure (duh!! i know what is DNA .. that is all)" . Then in the course of the documentary he travelled to the Royal Society of medicine , London. Where he was questioned by many leading scientists and doctors. I was imopressed by his confidence. Suddenly, one doctor Patel told " His lack of father in life makes the kids talk like this " . I bet i was completely shell-shocked. How can some one say things like this. Does that mean kids who unfortunately have only one parent growing up cant be better in thier lives. Too bad this documentary was taken in 2007. They dont know about Barak Obama yet. Finally one of the Child Pychologists said " When you are under too much presure .. Just relax and step back" . The kid took it very well.

As the exam time approaches.. i know many parents are already studying for the exams :))kids have to write

Relax. I want you to google about this kid and let me know what you think.

Is there too much pressure on our kids to perform/study hard/Acheive? Can't they be just kids and enjoy life??!!!

Google Key word "TLC world's smartest boy"

I think this is going to be aired in TLC . Check Schedule.

படித்து உங்கள் கருத்துக்களை இங்க பகிர்ந்துகோங்க,

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ICE-ல store பண்ற அளவுக்கு எல்லாருக்கும் முக்கியமான ஆளா நீங்க?Hmm!!இப்போ தானே தெரியுது.

Slumdog Millionaire- தமிழாக்கம் பண்ணியிருக்கத்தான் வேணுமா?எனக்கு அந்த படத்தை 100% appreciate பண்ண தோணலை.

உங்கள் smart boy பற்றி இனி தேடிப் பார்க்கிறேன்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

என்ன உத்ரா இப்படி சொல்றீங்க?? என் கணவரின் ICE நான் தான் . என்னோட ICE அவர். இங்க தனியாவே எல்லா இடத்துக்கும் போக வேண்டி இருக்கே.

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

//ரெண்டு நாள் என்னை காணேம்ன்னா என்னோட ஐஸ் (ICE) அது தாங்க (இன் கேஸ் ஆப் எமர்ஜென்சி ) நம்பருக்கு போன் போடுங்க//

உங்க Hus & உங்களுக்கும் ok.நீங்க இங்க எல்லார்க்கும்னு இல்ல சொல்லி இருக்கீங்க.அதான் ஒரு டவுட் :-)

Ok U can be ICE 2 or ICE 3 :-))

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

உத்ரா என்னங்க இப்படி இன்ட்ராகேட் பண்ணரீங்க. .. நீங்க ஃஃஎப் பி ஐ ல வேலசெய்யறீங்களா? :))

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமா இலா FBI-ல செக்யூரிடி உமன்.

கலங்கின குட்டையில தானே மீன் பிடிக்க முடியும். நீங்க கத்துத் தந்தது:-))

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

சரிதான் காப்பி/பேஸ்ட் ராணி...எப்படி இப்படி..

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

aiyo ivlo fast-a ellam reply pannengana nammala thiruppi reply panna mudiyathungooo :-(

ippa than kashtappattu adichittu pakkaren.adutha padhivu(sigh)

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்