அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

என்ன பண்ண .. இப்ப தமிழ் ஆங்கிலம் ரெண்டும் ஒரே வேகத்தில அடிக்க முடியுது :)) . பலரோட சாட் பண்ணும் போது தான் வேகம் குறையும் அவங்க எல்லாம் சாப்ட்வேர் டவுன்லோட் செய்து வைச்சிருக்காங்க போல. இன்னும் 4 நிமிஷம். ஓபரா பாக்கணும்

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா
நேத்து ப்ரெஸிடன்ட் விழாவுக்கு ஒபரா வந்தாங்களா?

அன்புடன்
கிருத்திகா

நான் அன்னைக்கு டெமி வந்த போது மட்டும் பார்த்தேன். நேத்து தூங்கிட்டேன். இன்னைக்கு ரீ-ரன்.

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் ஜெயா, பரி, உமா, மேனகா, மர்ழி, பஜீலா, சித்தி, அதிரா, சந்தோ, தாஜ், செல்வி, உத்ரா, கீதா, சுஹைனா, இலா, இமா மற்றும் பேர் விடு பட்ட எல்லா தோழிகளும் நலமா?! உமா... நீங்க சொல்ற மாதிரி அவ சிரிச்சா நானும் "பொக்க வாய்"னு தான் சொல்வேன். கை எம்முடையதே... ஹிஹிஹீ. என்னையும் குழந்தையும் விசாரிச்ச எல்லாருக்கும் நன்றி. நாங்க நலம். ஏன் நம்ம அரட்டை பக்கம் அமைதியா இருக்கு?!

பரி.... எங்க? ஜெயா... பிசியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க? யாரும் சைலண்ட் ரீடரா இல்லாம தயவு செய்து வந்து பதிவு போடுங்க பா.அருசுவை பழையபடி ஜாலியா இருக்க.

நாளைக்கு ரிப்பப்ளிக் டே பா வாழ்த்துக்கள்

ஹாய் வனி எப்படி பா இருக்கிங்க? உங்க பாப்பா எப்படி இருக்கங்க? கொஞ்சம் பிசிபா பா.அதான்.

லஷ்மி ரொம்ப பாசிட்டீவ் வா பேசுறிங்க. I LIKE IT.

ஜெயாக்கா வனி நலமா .வனி குழந்தை நலமா இன்றைக்கு அமாவாசை ஸ்பெசல் என்ன.தாஜ் மலிக்கா ஃபஜீலா எங்க போய்ட்டீங்க.மர்லி நலமா.சபீனா ஓடி வா இன்னும் யார்லாம் இருக்கீங்க.

மலிக்கா சித்தி அக்கா எல்லாம் எப்படி இருக்கிங்க

ஹாய் சித்தி... நாங்க நலம். அமாவாசை'க்குலாம் ச்பெஷல் கிடையாது. நான் பொதுவா எதுவும் பன்றது இல்லை. கடவுளை மனசுல நினைகிறதோட சரி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சித்தி அக்கா மத்தவங்க எல்லம் எங்க யாரும் வரலையா

மேலும் சில பதிவுகள்