அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

பட்டி மன்றத்தில கலக்கிட்டீங்க.சூப்பர்.வா சபீனா வெல்கம்

நன்றி சித்தி அக்கா என்ன யாரும் அறுசுவைக்கு வரலையா தாஜ், ஃபஜீலா, மலிக்கா யாரும்
வரலையா

தெரியலப்பா வருவாங்க .

பொதுவாவே சனி, ஞாயிரு அறுசுவை தூங்கும். யாரும் வர மாட்டாங்க. ஹிஹிஹீ. மலிக்கா'கு அரட்டை இழை ஒபன் ஆகலயாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சித்தி என்னப்பா மலிக்கா அக்கா இப்படி சொல்லிட்டு பொய்டாங்க மத்தவங்கலும் வரலை என்ன
செய்யலாம் சொல்லுங்க

ஆமா வனி இன்னைக்கு ஞாயிரு என்பதே மறந்துட்டுப்பா.நீங்க எங்க இருக்கீங்க

வனிதா நான் நலம்,ஜெயாக்கா, வனிதா, பரிமளா, எல்லொரும் நலமா?சித்தி,சபினா என்ன முன்னாடியே வந்து என்னை தேடினீங்களா?

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஃபஜீலா எப்படி இருக்கீங்க.நான் கொஞ்சம் பிஸி அப்புரமா வரேன்

என்னப்ப இப்படி அரட்டயை தூங்கப்போட்டு விட்டீர்கள்?

arusuvai is a wonderful website

நம்ம அரட்டை தோழிகள் யாரையுமே காணோம். சுகன்யா, அருண்பாலா, கவிஎஸ், மர்லி, மேனு, ரேனு, ஜெயா எல்லோரும் ரொம்ப பிஸி போல தெரியுது. நீங்களும் பிஸியா அக்கா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்