அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

அன்புத்தோழிகளே சந்தோஷமா அரட்டை அடிக்கலாம் சிரிக்கலாம் எல்லோரும் இங்கே வாங்க.

அரட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா வாங்கப்பா வாங்க..............46

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தூங்குற அரட்டைய நான் எழுப்ப வந்திருக்கேன். யாராவது இருக்கீங்களா லைன்ல. இருந்தா வந்திருங்கப்பா. மேனகா, உத்ரா,தாமரை,ஜெயா நான் ஆன்லைனில் இருக்கேன். யாகூல வாங்க.

மேனகாவுக்கு கோபம் போயிடுச்சா? (உண்மையா உட்கார முடிய மாட்டேங்குதுப்பா அதான்)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

தூங்குற அரட்டைய தூக்கி நிறுத்த வந்த உமாவோட பதிவ இப்போதான் பார்க்கிறேன்,என்ன செய்ய இப்போ நீங்களும் சேர்ந்து தூங்கிருப்பீங்களே? உங்கள பத்தி இப்போதான் ஜெயாகிட்ட அதான்பா உங்க சம்பந்திகிட்ட விசாரிச்சேன்..எப்படி இருக்கீங்க? ஆன்லைன்ல பார்த்தால் பேசலாம்பா..அதுவரை bye..

என்னப்பா அரட்டைப் பகுதி இப்படி தூங்குது.
சுகன்யா என்னப்பா ஆளே காணோம்.அருசுவையை மறந்துட்டீங்களா??
மர்ழி,தனீ,ஜெயாத்தை,உமா,தாமரை,இலா,உத்ரா,வனிதா, எல்லோரும வாங்கப்பா வாங்க பழையப்படி அரட்டையை கலக்கலாம் வாங்க.ரொம்ப போரடிக்குதுப்பா.

சாதிகாக்கா நலமா?ஆமிர் எப்படியிருக்கார்?
ஜெ மாமி,சீதாம்மா,செல்விமாவை இவங்கல்லாம் காணோம்.அவங்கள காணமல் போனவங்க லிஸ்ட்ல சேர்த்திட்டேன்

மன்னிக்கவும்.நீங்க ஒருசில பதிவுகளில் என்னை விசாரித்திருக்கிங்க.இப்பதான் பார்த்தேன்.எப்படியிருக்கிங்க?.உங்க தந்தை குணமடைந்த விஷயம் ரொம்ப சந்தோஷமாயிருக்கு.இப்ப எங்க இருக்கிங்க?

Hi menaga... im fine., how r u?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் நலம்.நீங்களும் மகளும் நலமா?

எங்க யாரையுமே காணோம்.எல்லோரும் ரொம்ப பிஸியாருக்காங்க போல.

என்னப்பா வனிதா, மேனகா நலமா?

என்ன வனிதா திடீர்னு ஆங்கிலம்?!!பீட்டர் விடறீங்களா?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

இப்பதான் எழுந்திங்களா.ஆனாலும் உங்களுகு ரொம்ப தான் குசும்புப்பா??வனி வந்து என்னனு உத்ராவை கேளுங்க.

என்ன மேனகா Public-ல் இப்படி எல்லாம் உண்மையை போட்டு உடைக்கறீங்க :-))

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்