வெனிலா மில்க் ஷேக்

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு: 1நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 3/4 டம்ளர்
வனிலா ஐஸ்கிரீம் - 2 குழிக்கரண்டி
சீனி - 1 மேசைக்கரண்டி
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு


 

மேலே கொடுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அடியுங்கள்.
பின்பு பரிமாறுங்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

பின்னூட்டம் கொடுக்க இப்பதான் நேரம் கிடைத்தது.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"