ரொட்டியின் பக்க உணவாக, கூட்டு வகைகள், பருப்பு குழம்பு, கீரைகடைசல், மற்றும் நன்கு வேகவைத்த அல்லது துருவிய காய்கறி பொரியல் வகைகள், பச்சைமிளகாய் சேர்க்காத குருமா போன்று எளிதில் ஜீரணிக்கக்கூடிய பதார்த்தங்களை செய்து தரலாம்.அசைவத்தில் முட்டை மீன்,கோழியைத் தவிர மற்ற இறைச்சிகளை குறைப்பது நல்லது. மேலும் தேங்காய், கிழங்குவகைகள், காலிஃபிளவர், நெய் வெண்ணெய்,மற்றும் அதிக கார சாரமாக செய்யும் மசாலாக்களைத் தவிர்த்து விடலாம்.
பக்க உணவுகள்.

Grannytherapy
இந்த இழை போய் பாருங்க, உங்களுக்கு தேவையான டிப்ஸ் சொல்லி இருக்காங்க...
http://www.grannytherapy.com/tam/category/மருத்துவ-சமையல்/கூட்ட