Plz Help me Pa

Hi im Riasabi from Trichy

i dont know how to tyoe in tamil . sorry

im House wife i have cynus problem lst 3 months im taking medicne also but no use

can advice me if there is some food to control . kinldy advice me

Im waiting for you'r reply

Plz

Bye

riasabi இது என்ன குழப்புறீங்கள்.House wife ,cynus problem.7வருசக்காதல், யூலை திருமணம் ஆகப்போகிறது ????????????

ஐயோ என்னை ஆராவது காப்பாற்றுங்கோ.

சுரேஜினி

சுரேஜினி... இதப்பாத்து நானும் குழம்பி தான் பதில் சொல்லலை.. I am sure there is a perfectly good explanation for this confusion.

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா நீங்களெல்லாம் என்னமா சிந்திக்கிறீங்கள் கெட்டிக்காரர் .நான் ஏமாந்து அரைமணித்தியாலமா சீரியசா பதில் எழுதி வச்சிட்டன்.
நல்லா குடுக்கிறாங்கய்யா டீட்டெய்லு.

சுரேஜினி

ஹாய் சுரேஜினி!
உங்க பதிவை படித்து வாய் விட்டு சிரித்துவிட்டேன்

Sai Geethalakshmi இந்த லிங் பாருங்கோ நான் எவ்ளோ அக்கறையா பதில் சொல்லி இருக்கிறன் எண்டு .இண்டக்கு முழுக்க சிரிப்பு வரும்.
http://www.arusuvai.com/tamil/forum/no/11079

சுரேஜினி

அந்த ஹவுஸ் ஒய்ஃப் என்ற வார்த்தையை மட்டும் மறந்துவிட்டு மற்றதைப் படித்தால் அவரது பதிவுகளில் பிரச்சனை எதுவும் இல்லை. உண்மையாய் இருக்கலாம். எனக்கென்னவோ, ஹவுஸ் ஒய்ஃப் என்பதின் சரியான அர்த்தம் தெரியாமல் அந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கின்றதோ என்ற சந்தேகம்.

சுரேஜினி, கவலைப்படாதீங்க. நானும் உங்களை மாதிரி இப்பத்தான் இந்த பதிவைப் பார்க்கிறேன். இடைப்பட்ட நேரத்துல, நானும் பாப்பியும் எப்படி வாழ்க்கை வண்டியை ஓட்டுறோம்னு ரெண்டாவதா ஒரு பெரிய பதில் வேற டைப் பண்ணி வைச்சிருக்கேன். இவர்கிட்டே இருந்து விளக்கம் வந்தா அதை போஸ்ட் பண்றேன். :-)

ஓ ரியாசபி நீங்கள் வேலைக்குப்போகாமல் வீட்டில் இருக்கும் பெண் எண்டிறதத்தான் இப்டி சொல்லீட்டீங்களோ.சரி அதுல ஒண்டும் தப்பில்ல. வந்து எங்களோட கதையுங்கோ.நீங்கள் வந்தாத்தான் நாங்கள் ரெண்டாவது எப்பிசொட் பாக்கலாம் .கெதியா வாங்கோ.
பாபு அண்ணா பொருமையை சோதிக்காம பகுதி 2 ஐப் போடுங்கோ.நாங்கள் எல்லாரும் ஆர்வமா இருக்கிறம் சரியோ.

சுரேஜினி

பாவம் riasabi,
அவங்க அருசுவையில் கிடைக்கும் நல்ல அட்வைஸ்க்காக ஒரெ நாளில் தன்னுடைய எல்லா பிரச்சினைகளையும் சொல்ல முயற்சி செய்யராங்க என்று நான் நினைக்கறேன்.

அட்மின் அண்ணா
உங்க பதிவுகளை போடுங்க. என்னதான் நாங்க கணவன் மனைவி அந்நியோநியம் பற்றி பேசினாலும் உங்க point of view தெரிய வேண்டும்.

அன்புடன்
கிருத்திகா

Hi Sarojini

Nan kulapala neenga thaan kulambitinga

ரியாசபி நீங்கள் குழம்பேல்ல என்றதுலயும் திரும்பி வந்ததிலயும் எனக்கு சந்தோசம்தான்.அதை விடுங்கோ எங்களோட கருத்துகளெல்லாம் உங்களுக்கு பயனா இருக்கா?வாங்கோ வந்து எங்களோட கதையுங்கோ.
சுரேஜினி

மேலும் சில பதிவுகள்