Love

Hi nan riasabi

nan last 7 yearsa oruthara lov panran last year thaan romab poradi engagment mudinjathu

coming july 12 marg fix panni irukaanga .

yanaku unga tips waynum

en lover bayangara kovamana aala ethuku eduthaalum sunda varum chinna visayathuku kooda sunda varum. aana athellam maximum oru naal sariaaidum.

ippo konja naala yanaku konjum bayama iruku enga mrg piragu intha maari sunda wanthu ippo than marg panitomay inimay iva enga poiduvanu alatchiyama vitruvaro en mayla lov koranjudumo nu bayama iruku.

plz en lover ra nan rmba lov panra rmba pudikum rmba rmba pidikum. entha karnathuku avara mis panna virumbala .

plz ethum advice pannunga

plzzzzzzzzzzz.

bye

"தலையணையை மாற்றுவதால் தலையிடி மாறாது"

அந்தக்காலத்து ஜெனறேஷன் சொன்னதைத்தான், இந்த ஜெனறேஷனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...... அப்பப்பா... தலைமுறைகள் மாறினாலும், தமது எண்ணங்களை மாற்றுவதாகத் தெரியவில்லையே...:)

"நாங்கள் ரொம்ப நல்லவங்க, ஆனால் கொஞ்சம் கோபம் வரும், நீங்க அடங்கிப்போகவேணும்" -- இதைத்தானே எதிர்பார்க்கிறீங்க?:) ... ஐயையோ... உங்களைச் சொல்லவில்லை... நான் இதப்பற்றிக் கதைக்க வரேல்லை.....:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படிங்க உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியான பழமொழி எல்லாம் கிடைக்குது.. நான் கொடுத்த பட்டம் ரொம்ப பொருத்தமாத்தான் இருக்கு :-)

"அடங்கிப் போகணும்" இந்த வார்த்தையை நான் சொல்லலேன்னாலும் சிலர் மனசுல இதுதான் இருக்கும்னு நினைக்கிறேன். அதற்கு எதிர்வினையா அடங்காமல் போவோம் என்ற மனப்போக்கு கண்டிப்பாக பிரச்சனைக்கு தீர்வாய் இருக்கப் போவதில்லை.

மற்றவர்கள் எப்படியோ.. என்னை நான் நல்லவன் என்று சொல்லிக்கொள்பவன் கிடையாது. கொஞ்சம் கோபம் வரும் என்றும் சொல்லவில்லை. நிறையவே வரும் என்றுதான் சொன்னேன். என்னிடம் பிரச்சனை இருப்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். அதற்காக அடங்கிப்போ என்று உத்திரவு போடவில்லை. விட்டுக்கொடு என்று வேண்டுகோள்தான் வைத்துள்ளேன். இதனை ஏற்றுக்கொண்டதால் அவர் பெரிதாக எதையும் இழந்துவிடவில்லை. மாறாக கொஞ்சம் கூடுதல் சந்தோசமே கிடைத்துள்ளது.

அந்த பக்கம் கோபம் வந்தால் நானும் இதேப்போல் விட்டுக்கொடுப்பேனா என்ற கேள்விக்கு உண்மையான பதில், அமைதியாய் இருக்க மாட்டேன். சிரித்து எதாவது பேசி கோபத்தை திசை திருப்பி விட்டுவிடுவேன். அது கோபப்படுவதை கிண்டல் செய்து பதிலுக்கு பேசி காண்பித்தாலே போதும். கோபம் போய்விடும். இதுதான் இத்தனை நாட்களாய் நடந்து வருகின்றது :-)

அட்மின் அவர்களுக்கு .. என்னிடம் லினக்ஸ் ஓச உள்ளது ..அதனால் தமிழ் டைப் பண்ணுவது எனக்கு படிக்க வசதியகா இல்லை .அதனால் என் கேள்வியை ஆங்கிலத்தில் கூஒருகிறேன் .தமிழ் எழுத்துக்கள் முழு வடிவம் இல்லாமல் இருக்கிறது ..

I installed Linux and it has erased my winodws vista OS completely.
Now my question is.. can i copy the OS from my another laptop and instal it with the product key given for the erased vista OS. i have product key with me but not the OS. will this arise any problem?? since we shud have unique Products.

OS ஐ காப்பி செய்து போட்டால் ஒர்க் ஆகாது. இன்ஸ்டால்தான் செய்யவேண்டும். இன்ஸ்டாலேஷன் சிடி வேண்டும்.

நீங்கள் லினக்ஸ் இன்ஸ்டால் செய்தபோது அழிந்துவிட்டதாக கூறியிருப்பது ஒரு சந்தேகத்தை தருகின்றது. நீங்கள் எந்த முறையில் லினக்ஸ் இன்ஸ்டால் செய்தீர்கள் என்று தெரியவில்லை. DUAL BOOT option கொடுக்காமல் ஒருவேளை இன்ஸ்டால் செய்திருந்தால் விண்டோஸ்ம் அதிலேயே இருக்கும். ஆனால் லினக்ஸில் மட்டும் பூட் ஆகும். முற்றிலும் அழித்துவிட்டு இன்ஸ்டால் செய்தீர்களா என்பதும் தெரியவில்லை.

லினக்ஸ் உள்ளேயே சென்று DOS drives இருக்கின்றதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அதில் விண்டோஸ் பைல்கள் எல்லாம் இருக்கின்றதா என்றும் பாருங்கள். அப்படி இருந்தால் விண்டோஸ்ஸை மறுபடி இன்ஸ்டால் செய்யாமல் எடுத்து வந்துவிடலாம். Bootloader ஐ configure செய்தால் போதுமானது. ஆனால் விஸ்டா அழிந்திருந்தால் ஒன்றும் செய்ய இயலாது. மறுபடியும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

when my laptop is booting.. it shows only linux OS,it does not show windows. so i am not sure whether windows is in my laptop. how to know whether its there?? i read in book that if windows is there.. it will be shown while booting and ask to choose.

so if i get a OS from my friend and install. wont that create a problem if both of us have same product key??
is it possible to instal the same OS she has with my product key??

சரேஜினி மம் உங்க கருத்து ரெம்ப நல்லா இருந்தது.
பாபு அண்ணா நீங்கலும் அண்ணியும் எப்படி இருக்கிங்க. அண்ணிய கேட்டதா செல்லுங்க.

அண்ணா உங்க கருத்து ரெம்பா உண்மை. கணவன் மணைவி விட்டுக்குடுத்து போரது தான் வாழ்க்கை. உங்க கோபத்த புரிஞ்சிக்கிட்டு விட்டுக்குடுத்து போர அண்ணிய கட்டாயமா பாராட்டனும்.

ஒரு ஆண்மகனா உங்க கருத்தை நீங்க சென்னதுக்கு உங்கல பாராட்டனும்.

அதிரா எப்படிப்பா உங்கலுக்கு இப்படிபட்ட பழமொழி கிடைக்குது. டையம் பார்த்து செல்ரிங்க பாருங்க அத்தா அதிராங்குரது. நல்லா இருக்கு.

உண்மையிலே இந்த கருத்தை நான் என் தோழிக்கு செல்லபோரேன். அவ புரிஞ்சுக்குவான்னு நெனைக்கிரேன்.

அண்ணா, அதிரா, சரோஜினி மம் கணவன் மனைவி அன்னியேன்யம் தலைப்புக்கு உங்க கருத்தை எதிர் பார்க்கிரேம். வருக வருக என வரவேர்க்கிரேன்.

என் தோழிக்கு இந்த கருத்துக்கள் கட்டாயமா உதவும்

riasabi இந்த டாப்பிக்கை குடுத்தாதுக்கு உங்கலுக்கு என் நன்றி பா........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அரிது அரிது.... மானிடர் ஆதல் அரிது....
அரிது அரிது.... அதனிலும் அரிது
கூன் குருடு செவிடு "சேவல்" நீங்கிப் பிறத்தல் அரிது...:)

ஐயையோ நேரம் போகிறதே.... மீண்டும் வருவேன்...... நானே வருவேன்.....:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாபு அண்ணா சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை.ஆணுக்கு பெண் அடிமை என்ற அடிப்படையில் அல்ல.பெண்ணுக்குத்த்தா்ன் இயற்கையாகவே இந்த விடயத்தில் வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது இருபாலரினதும் ஹோமோன் மூலம். பாவம் ஆண்கள்.எத்தனையோ பேர் கோவத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டினாலும் அவர்களுக்கு அந்த பலம் நிலைப்பதில்லை. ஆகவே கணவன் மனைவி என்பவர்கள் இருவருக்கும் எதில் தங்களுக்கு பலம் இருக்கிறதோ அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவுவதுதான் நியதி.கணவன் தன் உடல் பலத்தை பயன்படுத்தி நமக்கு தன் உழைப்பை தருவதுபோல் ...

யாராவது ஒருவர் கோவத்தில் இருக்கிறார் என்றால் அவர் வெளியிடும் வார்த்தை அத்தனையும் உண்மை என்று ஒத்துக்கொள்ளுங்கள் அப்போதைக்கு .

பிரபாதாமு ஒரு இடத்திலும் உங்களைப்பிடிக்க முடியாது அறுசுவைக்குள் குடு குடு என்று ஓடித்திரியிறீங்கள் எனக்கு உங்கள் மழலைமொழி நல்லா பிடிச்சிருக்கு.

சுரேஜினி

சுரேஜினி அக்கா நான் வந்துட்டேன். நல்லா இருக்கிங்களா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஆஹா இந்த விஷயத்தில் நான் அட்மின் சைட்தான்.ஒரே ஒரு வித்தியாசம் அங்கே அட்மின் கோபாப்படுவார் அண்ணி அமைதி காப்பார்.இங்கே நான் கோபப்படுவேன்.அவர் அமைதியாக இருப்பார் :)
அட்மின் மாதிரியே நானும் என்னவரை ட்ரெயின் பண்ணிட்டோம்ல! ஆனாலும் மனுஷன் ரொம்ப பொறுமை. ஆனால் அவரோட இந்த பொறுமைதான் என்னை பலமுறை யோசிக்க வைத்து இப்போ என்னுடைய கோபமும் குறைஞ்சிடுச்சு.

என் கோபத்தை தணிக்க நான் கையாளும் முறை அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்.மனதுக்கு இதமான இசை கேட்பேன்.கோபம் தணிந்த பின் என் கோபம் நியாயமானதா என்று யோசித்து நியாயமாக இருந்தால் பின் இருவரும் நிதானமாக பேசி தீர்வுக்கு வருவோம்.ஒருவேளை பேசும் போது மீண்டும் உணர்ச்சி வசப்படுவொம் என்று தெரிந்தால் இருக்கவே இருக்கிறது sms மற்றும் email.எல்லாம் சரியாகி விடும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்