"தளிகா" "சந்தியா" சமையல்கள் "அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 6 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "தளிகா" "சந்தியா" சமையல்கள் அசத்த போவது யாரு?

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்

ரேணுகா(renuka)
________________
தளிகா சமையல்
*******************
தால் தர்க்கா
பட்டர் சிக்கன்
கார பொறி
பட்டர் ஸ்காட்ச் பால்ஸ்,
கோழி வறுத்து அரைச்ச குழம்பு,
மசாலா பூரி
ஹம்மூஸ்,
கார்லிக் பேஸ்ட்
டேங் மில்க்

சந்தியா சமையல்
*********************
வத்த குழம்பு
பட்டாணி மசாலா கிரேவி
----------------------------------
இமா(imma)
________________
தளிகா சமையல்
****************
தயிர் சாதம்
ரசம்
மைதா ரொட்டி
ரவா லட்டு
புளிச்சாதம்
ரவா வெங்காய தோசை,
மிளகு முட்டை,
உள்ளி சாலட்,
கத்தரி வறுவல்,
உருளைப் பொரியல்
பருப்பு வடை
ஸ்பைசி ஆம்லட்
மைசூர் பாக்,
ஹமூஸ்,
முட்டை பஜ்ஜி
எக் சான்ட்விச்

சந்தியாவின் சமையல்
*********************
தேங்காய் மிளகாய்ப் பொடி
ரவா கிச்சடி
காராசேவ்
----------------------------------
ஆசியா(asiya omar)
__________________
தளிகா சமையல்
****************
தயிர் காய்ச்சியது,
ஹமூஸ்
வறுத்தரைத்த கொண்டைகடலை குழம்பு
வெஜிடபிள் குருமா

சந்தியா சமையல்
*****************
வத்தல் குழம்பு
கொத்தமல்லி ரைஸ்
----------------------------------
வனிதா(vanitha)
________________
தளிகா சமையல்
****************
புளி சட்னி,
வெண்பொங்கல்,
தேங்காய் சட்னி,
கோழி வருத்தரைச்ச குழம்பு
கொண்டைக்கடலை சுண்டல்
மிளகு முட்டை
பெப்பர் ஃபிஷ் ஃப்ரய்
பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட்
ரவா லட்டு
சிக்கன் குருமா,
ஈசி சேன்ட்விச்,
ஸ்பெஷல் க்ரிஸ்பி சிக்கன் வறுவல்
கேரள நாடன் கோழிக்கறி
டேங் மில்க்

சந்தியா சமையல்
*****************
மோர் குழம்பு
தக்காளி ரசம்
காரட் ஹல்வா
----------------------------------
செல்வி(esms)
_____________
தளிகா சமையல்
****************
கோழி வறுத்தறைச்சகுழம்பு,
தயிர் காய்ச்சியது
உருளைவறுவல்
காரப்பொறி
பாலக்தால்,
ப்ரொகொலி சாலட்
டேங்க்மில்க்,
ரவாதோசை
கெட்டிசட்னி
சந்தியா சமையல்
*****************
தக்காளிரசம்,
தேங்காய்மிளகாய்பொடி
ரவாகிச்சடி
தட்டை
மைசூர்பாகு
-----------------------------------
வத்சலா(vathsala)
_________________
தளிகா சமையல்
****************
சிக்கின் குருமா,
முட்டைகோஸ் பொரியல்
பாசிப்பருப்பு பாயசம
ஸ்பெஷல் இறால் வறுவல்,
கோழி வறுத்தரச்ச குழம்பு,
வெஜிடபிள் பிரியாணி

சந்தியா சமையல்
*****************
மைசூர் பாகு
பிஸிபேளாபாத்
தக்காளி ரசம்
----------------------------------
அதிரா
________
தளிகா சமையல்
****************
தேங்காய் சோறு
ரவா வெங்காய தோசை,
கொலிபிளவர் பொரியல்,
தேங்காய் சம்பந்தி
ரசம்

சந்தியா சமையல்
*****************
மோர்க்குழம்பு
கத்தரிக்காய் பிட்லை
பட்டாணி மசாலா கிரேவி
----------------------------------
கிருத்திகா(mina 999)
____________________
தளிகா சமையல்
****************
கத்தரிக்காய் வறுவல்
எக் சாண்ட்விச்
கத்தரி,உருளைகிழங்கு பொரியல்
வெஜிடபுள் பிரியாணி
ஹனி பனி
காராமணி கடைசல்,
கேரட் பீன்ஸ் பொரியல்,
டேங் மில்க்.
ரவா தோசை,
தக்காளி குழம்பு
கேரளா அவியல்,
காரப்பொரி

சந்தியா சமையல்
*****************
கொத்தமல்லி ரைஸ்
தட்டை
பிரிஞ்சி ரைஸ்
அவல் தோசை,
தேங்காய் மிளகாஇ பொடி
மைசூர் பாகு
----------------------------------
காயத்திரி(gayathri)
___________________
தளிகா சமையல்
*****************
ஆப்ரிக்காட் ஓட்மீல்,
வெஜிடபிள் பேபி சூப்
----------------------------------
விஜி(vijitvm)
______________
தளிகா சமையல்
****************
காராமணி கடைசல்
அவியல்
ஆப்பம்
சந்தியா சமையல்
*****************
கத்தரிகாய் பிட்லை
----------------------------------
இலா(illa)
____________
தளிகா சமையல்
****************
வெஜிடபிள் பிரியாணி
கிச்சடி
தேங்காய் சட்னி
பாலக் தால்
பேச்சிலர்ஸ் பிரெட் டோஸ்ட்
தக்காளிக்குழம்பு
ரவா தோசை ,
தேங்காய் தக்காளி சட்னி
ஹனி ஃபன்னி
----------------------------------
மாலி(mali)
____________
தளிகா சமையல்
*****************
வெண் பொங்கல்,
கிச்சடி
கடலை உருண்டை,
மைதா ரொட்டி,
வெஜ் குருமா
காராமணிகடைசல்

சந்தியா சமையல்
******************
மோர்குழம்பு
----------------------------------
ஜலிலா(jaleela)
________________
தளிகா சமையல்
****************
பட்டர் சிக்கன்
ச்பெஷல் பகோடா
பேச்சுலர் பிரெட் டோஸ்ட்
கிரிஸ்பி பிரான்ஸ்
ரவா தோசையும்,
ஸ்பைசி ஆம்லேட்டும்
சந்தியா சமையல்
******************
தக்காளி ரசம்
-----------------------------------
சீதா லெஷ்மி
_____________
தளிகா சமையல்
******************
வெண் பொங்கல்
தேங்காய் சட்னி
மிளகாய் பஜ்ஜி

சந்தியா சமையல்
******************
ரவா கிச்சடி
----------------------------------
வானதி(vinne)
______________
தளிகா சமையல்
****************
தக்காளி குழம்பு,
ஸ்பைஸி எக் ஆம்லட்,
மீன் முளகிட்டது,
மீன் வறுவல்
காலிஃப்ளவர் பொரியல்,
முட்டைகோஸ் பொரியல்,
உருளை வறுவல்
உம்ம் அலி.
காராமனி கடைசல்.
மைதா ரொட்டி,
வெஜிடபுள் குருமா
ரசம்,
ஸ்பெஷல் இறால் வறுவல்,
கோழி வறுத்தறைச்ச குழம்பு,
தளிகாஸ் சிக்கன் ரோஸ்ட்
பட்டர் ஸ்கோட்ஷ் பால்ஸ்.

சந்தியா சமையல்
*******************
தக்காளி ரசம்
மோர் குழம்பு
----------------------------------
உத்ரா(amarakbarantony)
தளிகா சமையல்
****************
உப்பு மாங்காய்

சந்தியா சமையல்
*****************
பிஸிபேளாபாத்
---------------------------------கீதா ஆச்சல்
தளிகா சமையல்
****************
தயிர் சாதம்
சந்தியா சமையல்
*****************
---------------------------------
இந்திரா
_______
தளிகா சமையல்
****************
காராமணி கடைசல்,
கொண்டைக்கடலை சுண்டல்
பேச்சிலர்ஸ் பிரெட் டோஸ்ட்
ஸ்பெஷல் க்ரிஸ்பி சிக்கன் வறுவல்
அரிசி பருப்பு சாதம்,
ஸ்பைசி ஆம்லெட்

சந்தியா சமையல்
*****************
ரவா கிச்சடி
---------------------------------
தனிஷா
_____________
தளிகா சமையல்
*****************
ஆப்பம்
ஸ்டீயூ
தயிர்காய்ச்சியது
வெண்டைக்காய் மசால்
டுனாரோஸ்ட்,
எக்சாண்ட்விச்
வெஜ் பிரியாணி
கோழி வறுவல்
சந்தியா சமையல்
*****************
கேரட் ஹல்வா
---------------------------------
கவிசிவா
__________
தளிகா சமையல்
****************
ப்ரெட்டட் க்றிஸ்பி ஃபிஷ்
ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்,
காலிஃப்ளவர் பொரியல்,
ஸ்ட்யூ

சந்தியா சமையல்
*****************
----------------------------------
ரசியா
_______
தளிகா சமையல்
*****************
கேரளா மீன் கறி

சந்தியா சமையல்
*****************
ரவா கிச்சிடி
--------------------------------
ஸ்ரீ
____
தளிகா சமையல்
****************
மாலட்டு,
முட்டைகோஸ் பொரியல்
கோழி வறுத்தரைச்ச குழம்பு
காரப்பொரி
கொண்டக்கடலை சுண்டல்
காராமணி கடைசல்
தக்காளி குழம்பு
காலிஃபிளவர் பொரியல்
உருளை பொரியல்
ரவா தோசை
ரவா லட்டு

சந்தியா சமையல்
*****************
தக்காளி ரசம்
ரவா கிச்சடி
ப்ரிஞ்ஜி ரைஸ்
மொச்சைகொட்டை காரக்குழம்பு
-------------------------------------
சாதிகா
________
தளிகா சமையல்
*****************
ஸ்வீட் சிக்கன் பாஸ்த்தா
-------------------------------------
அரசி
_____
தளிகா சமையல்
****************
டேன்ங் மில்க்
தேங்காய் சட்னி,
கொண்டக்கடலை சுண்டல்,
பேச்சுலர்ஸ் ப்ரட் டோஸ்ட்
நாடன் கோழிக்கறி
கெட்டி சட்னி
ஹும்மூஸ்
கடலை உருண்டை
----------------------------------
மேனகா
________
தளிகா சமையல்
****************
அரிசி பருப்பு சாதம்,
கத்திரிக்காய் பாஜி

சந்தியா சமையல்
******************
தேங்காய் மிளகாய் பொடி,
மிளகாய்த் தொக்கு
----------------------------------
உத்தமி
_______
தளிகா சமையல்
*****************
அரிசி பருப்பு சாதம்
மைதா ரொட்டி

சந்தியா சமையல்
*****************
பூசணி அல்வா
மைக்ரோவேவ் மைசூர்பாக்
----------------------------------
பிரியா
________
பாசிபருப்பு பாயசம்
வெங்காய தோசை
புதினா சட்னி
-----------------------------------
பர்வின்
_________
தளிகா சமையல்
******************
பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட்,
வெங்காய தோசை&
புதினா சட்னி ,
தரி காச்சியது
----------------------------------
கவின்
____________
தளிகா சமையல்
*****************
பேச்சுலர்ஸ் டோஸ்ட்,
Tang Milk
------------------------------
சுரேஜினி
__________
தளிகா சமையல்
*****************
புளிச்சட்னி,
உருளை வறுவல்,
வெஜிடபிள் புரியாணி,
ரசம்,
மைசூர் பாக்,
ரவை வெங்காய தோசை
-----------------------------------
மனோகரி
_____________
தளிகா சமையல்
*****************
சுருளப்பம்,
புளிசாதம்,
கேரள நாடான் கோழிக்கறி,
செம்மீன் தோரன்

சந்தியா சமையல்
*****************
புழுங்கல் அரிசி கஞ்சி,
கத்திரிக்காய் பிட்லை
-----------------------------
துஷ்யந்தி
__________
தளிகா சமையல்
****************
மைசூர்பாக்,
பட்டர்சிக்கன்,
மிளகுசுண்டல்,
இறால்வடை
எக்சான்ட்வி(குழந்தை)
பய்ன்ஆப்பில்ரவாகேசரி

சந்தியா சமையல்
*****************
பால்கோவா,
தட்டை,
பஜ்ஜி
மிளகாய்தொக்கு,
பிடி கொழுக்கட்டை
-----------------------------------
நர்மதா
_________
தளிகா சமையல்
******************
ஸ்ராபெரி ஷேக்,
புளிசாதம்,
ரவாதோசை
சந்தியா சமையல்
*****************
மொச்சைகொட்டை கார குழம்பு
--------------------------
மனோ
_______
தளிகா சமையல்
***************
அரிசி பருப்பு சாதம்
தேங்காய் சம்மந்தி
----------------------------------
ஜஸி
______
தளிகா சமையல்
****************
நாடான் கோழி கறி
டேங் மில்க்
---------------------------------
சாய் கீதாலஷ்மி
________________
சந்தியா சமையல்
*****************
மைசூர்பாக்,
ரவா கிச்சடி,
ஃபிரைட் ரைஸ்,
காரட் ஹல்வா.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என் கணக்கு சரி ரேணு.. அப்பாடா இந்தமுறை நான் டைட்டில் எதுவும் வாங்க மாட்டேன்...
"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரேணுகா, என் மெயில் பார்த்தபின்னரே முடிவை அறிவியுங்கள்(அனுப்பிவிட்டேன்). என் கணக்கெல்லாம் சரி.

இலா... இந்த முறையும் உங்களுக்கு டைட்டில் இருக்கு:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரேணுகா
என் கணக்கு சரியே. ரொம்ப பொறுமையுடன் இந்த சமையல் எக்ஸ்பிரஸை ஓட்டி செல்லும் அதிராக்கும்,ரேணுகாவிற்கும் என் வாழ்த்துக்கள்

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

என் கணக்கில இன்று செய்த தக்காளி ரசம் (சந்தியாரவி) மற்றும் கேரட்பீன்ஸ் பொரியல் ( தளிகா) சேர்த்துக்கோங்க. இன்னும் ஒன்னு செய்வேன் இன்று செய்தபின் சொல்கிறேன்,

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னுடைய கணக்கு சரி. இந்த பகுதியை திறமையுடன் நடத்திசெல்லும் உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வி.

சவுதி செல்வி

ரேணுகா,
மிகவும் பொறுமை தான் உங்களுக்கு. எப்படி தான் பையனை வைத்து கொண்டு இவ்வளவு பெயரை போட்டு காரைட்டாக டைப் அடித்து இருக்கின்றிங்க. பாரட்டுகள்.
அதிரா மற்றும் ரேனுகா, உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை. நன்றாக நடத்தி செல்லுகின்றிங்க.
இனி வரும் வாரங்களில் நிறைய சமைக்க வேண்டும் என்று நினைக்கிரேன். பார்ப்போம்.
நன்றி,
அன்புடன்,
கீதா ஆச்சல்

என் கணக்கும் சரியா இருக்குங்க. அடுத்தமுறை கண்டிப்பாக கலந்துகொண்டு நிறைய செய்வேன். ரொம்ப உற்சாகமாய் இருந்தது.
ரொம்ப நன்றி அதிரா&
ரேணு, என் சமையலை கஷ்டப்பட்டு எண்ணி சரியா
கணக்கு சொன்னதுக்கு!! (சும்மா ஜோக்குதான்)

ரேணுகா, என் கணக்கும் சரி.

‍- இமா க்றிஸ்

ரேணு,
கலக்கிட்டீங்க... பின்ன, 'கணக்கு'ன்னா சும்மாவா?!! : )

என் கணக்கும் இதுவரை சரியே. இன்று ஒரு 5 ஐயிட்டம்ஸ் செய்து அசத்தலாம் பதிவில் இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போட்டுவிட்டு வந்தேன். அதையும் சேர்த்துகொள்ளுங்கள் ப்ளீஸ்!

இந்த சிறப்பான இழையை துவக்கி வைத்து கண்ணும் கருத்துமாய் நடத்தி வரும் அதிரா, ரேணுவுக்கும், மற்றும் இந்த வார சமையல் குறிப்புகளை வழங்கிய தளிகா, சந்தியா ரவிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்