"தளிகா" "சந்தியா" சமையல்கள் "அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 6 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "தளிகா" "சந்தியா" சமையல்கள் அசத்த போவது யாரு?

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்

கீதா உங்க பதிவு ரெம்ப அழகா இருக்கு,சாரிக்கு ஒரு ஸ்டோரியே எழுதலாம் போல,நான் கொஞ்சம் எமோஷனல் டைப்,அதனால் டக்ன்னு அழுகை வந்திடும்,இப்ப எல்லாம் ரெம்ப சமத்து,எப்பாவது தான் அழுகை வரும்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு தூங்கலியா? உங்க பெயரில் எனக்கு ஒரு ஃபிரெண்ட் உண்டு. காலேஜ்-மேட். ஆனா சரியான் அடாவடி பிடிச்ச தோழி!

ஆஹா வானதி உங்க பதிவை படித்ததும் சிரிப்பு வந்துடுச்சு,எல்லாமே நமக்கே தெரியமல் அப்படி தான் சமைப்போம்,அசத்தலாம் பகுதிக்காக ஒன்னு சமைப்போம்,அப்படியே ஒவ்வொன்னா பார்த்து 10 சமைச்சுடுவோம்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இமா நான் நலம்,உங்கள் நலத்தை தெரியபடுத்தவும்,இமா சமைக்கறதுக்கு பட்டம் கொடுத்தா இன்னும் நல்லா சமைப்பீங்க தானே,அதான் பட்டம்,நான் போன முறை சொன்னது போலவே நல்ல சமைச்சுட்டீங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆனால் என்மேல் மிகுந்த அன்பானவள். நானும்கூட ரொம்ப எமோஷன்ல் டைப்தான்.அறுசுவை இப்பல்லாம் சரியா ஒப்பன் ஆறதில்லை. இன்னொருநாள் பேசலாம்.
குட்நைட்ப்பா!

கீதா இப்பதான் பெட் போட்டுவிட்டு வந்தேன்,நேற்றே பதில் சொல்ல நினைத்தேன்,இன்று நேரமில்லை,நாளையும் வர முடியாது,அதான் பதில் போட்டுட்டு துங்கலாம் என்று,10.30 தான் ஆகுது,எனக்கு கீதா என்றுதோழி உண்டு,ஆனால் அவளை அபிதா என்றுதான் அழைப்பது,உங்கள் பேர் பார்த்த போது அவளைதான் நினைத்தேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஓய்... இது வாழ்த்தலாம் பகுதி. அரட்டை பக்கம் வாங்க எல்லாரும். ஹிஹிஹீ... பின்ன?! உங்களுக்குலாம் நான் அங்க பதிவு போட்டா, நீங்க இங்க தனி டிராக் ஓட்டறீங்க.... வாங்க அங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா எப்படி இருக்கீங்க? சமைத்து அசத்தியது குறித்து மிக்க மகிழ்ச்சி.மகன் pre board exam முடிந்து இப்பொழுது Study holidays.Main board CBSE exam march 4th ஆரம்பம்.please pray for him.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்