அரட்டை பாகம் - 48

அரட்டைக்கு எல்லோரும் இங்கே வாங்கப்பா

சாரி பார்க்காமல் பாகம் 47 ஐ 48 என்று போட்டு விட்டேன். அரட்டை தோழிகள் எல்லோரும் இங்கே வாங்கப்பா.

மேனு நேத்து நான் சீக்கிரம் போய்ட்டேன் அதான் உங்களுடன் பேச முடியல.

அரட்டை தோழிகள் அதிரா, சுகன்யா, அருண்பாலா, மேனகா, மர்லியா, கவி, கவிசிவா, இலா, உத்ரா, வனிதா, தாமரை, சாதிக்கா அக்கா,ஆசியா அக்கா, தளி, சுபா, காயூ, ஹாசினி, மணிசரா, எல்லோரும் எங்கே போனீங்க? பெயர் விடுபட்ட தோழிகளும் வாங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வந்துட்டோமுல்ல.......
ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க.

தனி எப்படி இருக்கீங்க,அfரா நல்லா இருக்காங்களா? ஊரெல்லாம் எப்படி இருந்தது.

கரெக்டா நான் ஓப்பன் பன்னின உடனே என்னை கூப்ட்டீங்க.

கவி கவினு வந்ததிலிருந்து இங்கே ஒருத்தி கத்திட்டு இருக்கேன். எப்போ வந்தீங்க ஊரில் இருந்து ஷாம் என்ன பண்றான்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா எப்படி இருக்கீங்க? உங்க குட்டிப்பொண்ணு போட்டோ கெட்-டு-கெதரில் பார்த்தேன்.
கொள்ளை அழகு. உங்களைதான் பார்க்க முடியலை.
கறுப்பு உருவம் நீங்கதான்னு அப்பறம்தான் தெரிந்த்தது.

தனி
திங்கட்கிழமை நைட் வந்தோம்.சாம் ஒரு முக்கியமான வேளை பண்ணிட்டிருக்கான்.
வந்த்ததிலிருந்தே கத்துனது லைன் கட்டி நின்னு ஒவ்வொன்னா இப்பதான் வரிசையா வந்து காதுல விழுந்துட்டே இருக்கு:-)

அப்பா... தனிஷா என்னை கூப்பிட்டுடாங்க. :D வந்துட்டோம்ல... எல்லாரும் நலமா?

பரிமளா... இங்க வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி என்ன பிஸியா.வந்த டயர்னஸில் இருக்கீங்களா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கீதா உங்களையும் அரட்டைக்கு கூப்பிட நினைத்தேன் நீங்க வருவீங்களோனு தெரியல அதான் விட்டேன். பரவாயில்லை வந்துடீங்க. சந்தோஷம். உங்க வீட்டில் பையன் பொண்ணு இருவரும் நலமா? உங்க சின்ன குட்டி கொள்ளை அழகு போங்க. சுத்தி போடுங்க.

ஐயோ இந்த கெட் டூ கெதரில் கறுப்பு உருவம் நான் இல்லைப்பா கீதா. அது பாபு அண்ணாவோட இமாஜினேஷன். அதான் அப்படி போட்டுருக்கார்

என்ன வனிதா அப்படி சொல்லிடீங்க. எல்லோரும் சேர்ந்து அரட்டை அடிச்சாதான் நல்லாயிருக்கும். ரெசிப்பி எல்லாம் நிறைய கொடுத்து அசத்துறீங்க வாழ்த்துக்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா என் பிசி-யில் cannot display the webpage னு வந்திட்டே இருக்கு. உங்க குட்டிபொண்ணு அஃப்ராவை பார்த்திட்டு என் பொண்ணு ,"இந்த பாப்பா பிரதிக்ஷா (என் அண்ணன் மகள்) மாதிரியே இருக்குன்னு சொல்றா!

அடடா! எங்க குட்டியை எங்க பார்த்தீங்க? செல்விக்காவுக்குதான் அனுப்பினேன். கண்டிப்பா சுற்றி போட்டிட்றேன்.உங்க குட்டிப்பாபாவுக்கும் சுற்றி போட்டுடுங்க.
சரியா அறுசுவை ஓப்பன் ஆக மாட்டேங்குது. இன்னொரு நாள் பேசலாம்.
அன்புடன்,
கீதா!

மேலும் சில பதிவுகள்