அழகர் கோவில் தோசை பிரசாதம்

ஹாய் ,
யாருக்காவது அழகர் கோவில் தோசை பிரசாதம் செய்ய தெரிந்தால் சொல்லுங்கள்

அழகர் கோயில் தோசையை அந்த கோயிலுக்கே சென்று, செய்முறையை படமெடுத்து பழைய அறுசுவை தளத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தேன். இந்த லிங்க்ல் பார்க்கவும். விரைவில் அதனை இந்த தளத்திலும் கொண்டு வருகின்றேன்.

<a href="http://www.arusuvai.com/articles/azhagar_dosai.html" target="_blank" >http://www.arusuvai.com/articles/azhagar_dosai.html</a>

lathakumar
hai admin anna,

அந்த லிங்க் கொடுத்ததுக்கு நன்றி

lathakumar

நானும் நா்ளைக்கு செய்து பாக்கப்போறன்.பச்சரிசி ஒரு படி எண்டா எவ்வளவு? ஸ்னொக்குள்ளால தோலோட உழுந்து வேண்டக்கடைக்கு போறன்.அதனால பாவம் எனக்கு பதில் சொல்லுங்கோ.ஏனெண்டா கோயில் ஸ்பெஷல் ல எனக்கு அவ்ளோ விருப்பம்

சுரேஜினி

ஹாய் சுரே எப்படி இருக்கீங்க?

1 படி = 8 டம்ளர்

இந்த லிங்க் பாருங்க /forum/no/9435

பதிலுக்கு நன்றி ஜெயா . 1 பிடி என்றதத்தான் 1 படி எண்டு சொல்லினம் எண்டு நினைச்சிட்டன்.ஆனா என்னட்ட 1 டம்ளர் கூட இல்ல.கிளாஸ்ல அளந்து போடுறன்.நன்றி

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்