நகைச்சுவை பேச்சு பாகம்----7

நகைச்சுவை பேச்சு பாகம்----7
எல்லா தோழிகலுக்கும் வனக்கம்,
எல்லோரும் எப்படி இருகிங்க? யாருகாவது நகைச்சுவை
துணுக்குகள் தெரிந்தால் சொல்லுஙலேன் . நீங்க சொல்லும் ஜோக்
யார் மனதையும் புண்படுத்தமல் சொல்லுங்கல்.ஆனால் நன்றாக
சிரிப்பு வர வேண்டும். ஓகே ரெடி ஸ்டார்ட்..................

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

A to Z எழுதுக்களுக்குள் பி க்குதான் ஜலதோஷம் பிடிக்கும் ஏன்?

ஏன்னென்றால் அது இப்போ ஏசிக்கு நடுவில் இருக்கு அதானே?

ஹாய் மஹாலக்‌ஷ்மி சரியான் பதில் பா. நன்றி

கிணத்துல கல்லை போட்டால் அது முழ்கி விடும் ஏன்?

கல்லுக்கு எலுந்திரிக்க தெரியாது.

மஹா தப்பு கண்ணா தப்பு எங்கே ஓழுங்கா சொல்லுங்க பார்போம்,

அதுக்கு நீச்சல் தெரியாது. ஜெயா சரியா?

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

-----------------------------------------------

சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!

--------------------------------------------

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

----------------------------------------------

கொடுத்து வாழ்... கெடுத்து வாழாதே...

தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?

vaishu

yes வைஷ்ணவி கொசு தூங்கினதுக்கப்புறம் தூங்க வேண்டியது தான்...

கொடுத்து வாழ்... கெடுத்து வாழாதே...

மேலும் சில பதிவுகள்