கருத்து பரிமாற்றம்...

வணக்கம் வந்தனம்... அருண் பேசுறேன்... கடந்த 2 மாசமா தான் சமையல் பண்றேன்... சூப்பர்-னு சொல்ல முடியா விட்டாலும், NOT BAD-னு சொல்லுவாங்களே... அது மாதிரி பண்றேன்... இந்த அளவுக்கு காரணம் கண்டிப்பா அறுசுவை தளம் தான்... சமையலில் இவ்வளவு இருக்கா-???-னு ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் எப்போ இப்படி எல்லாம் பண்ணுவோம்-னு பெரிய மலைப்பா இருக்கு... any way .... அறுசுவை அன்பர்கள் இங்கு இருக்கும் போது ஒன்னும் பிரச்சனை இல்லை-னு நினைக்கிறேன்...

ஆன்லைன்-ல இருக்கும் போது சொல்லுங்க... கருத்து பரிமாற்றத்துக்கு அது சரியாய் இருக்கும்-னு நினைக்கிறேன்....

ஈமெயில்: arunprasangi@yahoo.co.in

கொடுத்து வாழ்... கெடுத்து வாழாதே...

மேலும் சில பதிவுகள்