காரகுழம்பு என்றால் என்ன

ஹாய்,
காரகுழம்பு என்றால் என்ன குழம்பு? எங்கள் ஊரில் காரகுழம்புனா என்ன என்று கேக்குரங்க யாராவது சொல்லுங்கள்

lathakumar

காரகுழம்புனா புளிக்குழம்பு பா.எங்க ஊரு பாண்டி பக்கம் காரகுழம்புன்னு தான் சொல்லுவோம்.எங்க ஹஸ் வீட்ல புளிகுழம்புனு சொல்லுவங்க.ஆக 2ம் ஓன்னு தான்.

மேலும் சில பதிவுகள்