சமையல்-ல எக்ஸ்பெர்ட்...

சமையல்-ல எக்ஸ்பெர்ட் ஆக என்ன பண்ணனும்? கொஞ்சம் அறுசுவை ஆதரவாளர்கள் சொல்லுங்க....

arunprasangi...

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்... தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.....

அதுதான் நீங்களே எழுதியிருக்கிறீர்களே, "தடம் பார்த்து நடப்பவன் மனிதன்... தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்" என்று. முதலில் அறுசுவையில் உள்ள குறிப்புகளைப் பார்த்து சமைக்க ஆரம்பியுங்கள் (தடம் பார்த்து நடப்பவன்..)பிறகு நீஙகளே expert ஆகி, தடம் பதி்க்க ஆகிவிடுவீர்கள். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்.

ம்ம்ம்ம்... நானும் 2 மாசமா வச்சு பார்க்கிறேன்... எங்க அம்மா வச்ச குழம்பு நல்ல கலர்-ஆ பார்க்க நல்ல இருக்கும்.... நான் தக்காளி குழம்பு வைக்கணும்-னு நினைச்சு பண்ணினா தக்காளி கொத்து வருது.... நீங்க சொல்ற மாதிரி பழக்கம் தான் போல.... பழகணும்... Any way... நல்லது... நல்ல பாயிண்ட் சொல்லி இருக்கீங்க...

மேலும் சில பதிவுகள்