குழந்தைக்கு கொடுக்க தக்காளி ரசம் எப்டி வைப்பது?

எல்லா வகை ரசத்திற்குறிய link.ஏனெனில் தக்காளி ரசமே 5 or 6 உள்ளது.

http://www.arusuvai.com/tamil/rasam

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ரெம்ப நன்றிங்க. இப்போதான் ஓப்பன் பண்னி பாத்தேன்.

FOR CHILDREN :

TAKE TWO TOMATOES. THANNEERIL NANDRAGA KARAIKKAVUM. VADIKATTAVUM.THEN ADD SALT AND LITTLE PEPPER, JEERA POWDER. BOIL FOR 10 MINUTES. ADD KOTHAMALLI LEAVES. KADUGU NEYYIL THALIKKAVUM. DHAL IS NOT NECESSARY.

Mother

மேலும் சில பதிவுகள்