தேங்காய் தயிர் சட்னி

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
புளிப்பில்லாத தயிர் - 1/4 கப்
தாளிக்க:-
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 2 நீளமாக நறுக்கவும்
உப்பு - தேவையான அளவு


 

தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு தயிர் சேர்த்து மிக்ஸியை ஒரு சுற்று சுற்றவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சட்னியில் கலக்கவும்.


இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். அவசரத்திற்கு எளிதில் செய்துவிடலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

Nisha Rohit

தோசைக்கு மிக அருமையான பொருத்தம் தங்களுடைய தேங்காய் தயிர் சட்னி.

Nisha Rohit

நிஷா இப்பதான் உங்க பதிவை பார்த்தேன்,மிக்க நன்றி,செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

hi nisha hoe ru

என்றும் அன்புடன்
சாந்திரவி

ரேணுகா...
இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் எதுவும் ஈசியாகச் செய்யக்கூடியதும், எனக்குப் பிடித்த, தயிர் சேர்ந்ததும் இருக்கோ எனத் தேடினேன், இதுதான் கண்ணில் பட்டது, மிகவும் ஈசியென்பதால் உடனே செய்திட்டேன். பின்னர்தான் சாப்பிடுவோம். நல்ல சுவையாக இருக்கு. தேங்காயும் தயிரும் நல்ல கொம்பினேஷன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் ரேணுகா ! இன்று உங்கள் தேங்காய் தயிர் சட்னி செய்தேன். வித்தியாசமான சுவை, ரேஸ்ட் நன்றாக இருந்தது.நன்றி
இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரேணுகா தோசையுடன் இந்த சட்னி சூப்பர் நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அதிரா இது ரெம்ப ஈசி தான் நினைத்தவுடன் முடியும்,உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

லக்ஷ்மி நலமா?உங்க பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி,தோசைக்கு நிச்சயம் ஏற்றது தான்,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ராணி நலமா?இந்த சட்னி உங்களுக்கு பிடித்ததீல் மகிழ்ச்சி,மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்க்கு

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா