இந்தியா செல்லும் முன்

நான் இந்த மாதம் இந்தியா செல்ல இருக்கின்றேன்.கணவர் என்னுடன் வரவில்லை...ஆகயால் அவருக்கு தேவையான பதப்படுத்தப்பட்ட உணவுகளை எப்படி தயாரிப்பது,என்னென்ன உணவுகள்,சப்பாத்தி நிரயபொட்டு வைத்து விட்டு செல்லலாமா?,இட்லி மாவு அரைத்து எத்தனை நாள் பாது காக்கலாம்?தயவு செஇது உதவவும்

இப்போது என்ன உணவுகள் செய்து வைக்கலாம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் கேள்விப்பட்டேன், இட்லி, தோசை மாவை அரைத்து, தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து, பிறீசறில் வைத்தால், தேவைக்கேற்ப, காலையில் எடுத்து வெளியே வைத்தால், மாலையில் செய்து கொள்ளலாம். இப்படிச் செய்தால் நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜெயஸ்ரீ என் பிரெண்ட் இட்லி செய்து ஆறவைத்து பிரிட்ஜ்ல வைப்பாங்க.. நானும் வைத்தேன். பிரிட்ஜில் வைத்தேன் என்று சொல்லாமல் இருந்தவரை நல்லா தான் சாப்பிட்டார். சொன்னதும் பரவாயில்லை என்றார். பிரியாணி செய்து பிரீஸ் செய்து இருக்கிறேன். வெஜ் ஐட்டங்கள் செய்து 2 வாரம் வரை பிரீசரில் வைத்து
சாப்பிட்டு இருக்கிறேன்.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் ஜயஸ்ரீ
நான் இந்தியா போகும்போது சில குழம்பு மற்றும் பொரியல் செய்து ப்ரீசரில் வைத்து செல்வேன்.
புளி சேர்த்த குழம்புகள், கார பொரியல்கள், சன்னா, பாவ் பாஜிக்கான பாஜி, தோசை மாவு ஆகியவை வைகலாம். சமைக்கும் பொது காரம் அதிகம் போட்டு, வெங்காயம் ச்செர்க்காமல் அல்லது கொஞ்சமாக சேர்த்து செய்யலாம்.
முட்டைகோஸ்,கீரை,உருளை ஆகியவை செய்தால் முதல் வாரமே சாப்பிடுவது நல்லது.
வெரும் அரிசி சாதம் வைக்கலாம். சமைத்த பின் நன்கு ஆற விட்டு பின் சின்ன சின்ன portion ஆக (ஒரு வேளை மட்டும் சாப்பிடும் அளவு) பிரித்து freezer பேக்கில் போட்டு வைக்கவும். 1 மாதம் வரை சாப்பிடலாம்.

அன்புடன்
கிருத்திகா

இலா,ஆதிரா,minaஉங்கள் அனைவரின் பதிலுக்கும் மிக்க நன்றி...ஃப்ரீசரில் குழம்பு வகைகள் வைத்தால் அதை எவ்வளவு நேரத்திற்கு முன் எடுத்து வைக்க வேண்டும்

ila am living in faxon commons,quincy,last year we were at norwood,windsorgardens....and having 7 month old baby born here(norwood)...we came here by Aug 2007,married by june 2007...so we came here immediately after marriage..we both only managed delivery with the help of friends and ofcourse arusuvai friends too...mmy baby name is srihita sridhar..and now she started moving...so no time to browse :-(( sorry for not typing in tamil
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ குழம்பெல்லாம் நல்லா ஆறிய பின்னர் பிர்ரிசர் சேஃப் பாத்திரத்தில வைக்கனும். ஃபேக்சன் காமன்ஸ் எனக்கு தெரியும் ஃபால் போலேவார்ட்ல இருக்கு தானே . எதாவது உதவின்னா கேட்டு இருக்கலாமே .. வெறும் 2 மைல் தூரம் தான்.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜெயஸ்ரீ,
பிட்டு, சட்னி, பருப்புக் கறி, ஃப்ரீஸரில் குட்டிக் குட்டிப் பாத்திரங்களில் வைத்து, சாப்பிடுவதற்கு முதல் நாள் இரவு எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கொஞ்சம் குளிர் இறங்கி இருக்கும். பிறகு சாப்பிடும் போது சுடவைக்கலாம். பிட்டுக்கு சிறிது நீர் தெளித்துவிட்டுச் சுடவைக்க வேண்டியிருக்கும். சட்னியைக் கலக்கிவிட்டுச் சூடாக்க வேண்டும்.
விடுமுறையைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்.

ஹாய் இலா, எப்பிடி இருக்கிறீங்க?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இலா,இமா உங்களின் உதவிக்கு மிக்க நன்றி...
இலா நீங்கள் எங்கு வசிக்கின்ரீர்கள்? 7 மாத குழந்தைக்கு விமானத்தில் பயண சீட்டு எடுத்தால் உபயோகமாக இருக்குமா?போதுமா?
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

Jayasri I live in north quicy (Neponset landing - Hancock st)

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

howz the baby,howz the weather in boston,payana seetu?

u mean flight ticket,its must to take ticket for the baby also.

while booking the ticket ask for bassenet,u can put the baby in that while sleeping,take some extra cloth for the baby coz some babies get stomach upset or vomit while travelling in the flight firt time.

hi jayanthi

thanks for this great advice and one of my friends told that taking ticket for 7 month is waste ,better we can put the "infant in lap" option!!
thats y i asked and can we take stroller inside the flight!! because i donno how am going to manage while transit with hand luggage and papa!!
she is not allowing me to type.;-))
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மேலும் சில பதிவுகள்