ஜெயஸ்ரீ எப்படி இருக்கிங்க. உங்கல்லுக்கு ivf செய்ய செல்லராங்கலா.
நாங்கல்லும் இங்க டீட்மன்ட் (6 மாதம் )எடுத்தேம். ஆனால் எனக்கு திருப்தி இல்லை. அதனால் நான் கமலா செல்வராஜிடம் சென்ரேன் எங்கல்லுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறுவிட்டனர். அதனால் காத்திருக்கிரேம்.
நீங்கல் எந்த டாம்டரை பார்க்கிருர்கல். விருப்பம் இருந்தால் செல்லுங்கல்.
ஸ்ரீ தேவி எப்படி இருக்கிங்க. உங்க குழ்ந்த எப்படி இருக்கு.
2 போரையும் கெஞ்ச நாலா ஆலை கானும். வந்து கல்ந்துக்கோங்க பா.....
here all r fine sree and praha......here my son is very naughty...that why notimeto type in tamil...dont mistake me pa....u see...in singapore i face the same problem...dr told me...better to take adaption...i was very shocked..and imme goto india and get a male beby in nature way..so i want to talk to Jayasree and Prabha...if u dont mind give me ur mail id....so pls dont go for IVF...u can try the previous stage is IUI..... i know the full detail about that friends......pls think and do....dont hurry..... u see i have 2 miscarriage....
really i share my experience with prabha and Jayasree.....pls................

really i share my experience with prabha and Jayasree.....pls..............
..
ஸ்ரீ பிரபா,
ஸ்ரீ, குட்டி என்ன பண்ணுறான், என்னோட id (sreesenthil81@gmail.com). help பண்ணுங்க எனக்கு என்ன பண்ணுர்துனு புரியல தனிமை என்னை கொல்லுது treatmentக்கு இப்ப போறது இல்லை. எல்லோருக்கும் பதில் சொல்லியும் தீரல, நானே எடுத்த முடிவு தான் ivf,எதாவது idea குடுங்க, ஸ்ரீ என்க்கு fever, இந்த timela இன்னும் என்னல்லாமோ தோனுது. மனசுக்குள்ள பயம் வேற.
பிரபா நீங்க supremela தானே treatment எடுக்கறீங்க நான் nuh.பிரபா ivf பற்றி எனக்கு தெரியாது அதுதான் நான் இந்த கேள்வியை கேட்டேன் யாராவது ivf பண்னுனவங்க பதில் சொல்லமாட்டாங்களானு.
IVF பற்றி ஏற்கனவே பல பேர் கருத்துக்கள் தெரிவித்து உள்ளார்கள்.IVF என "தேடுக" box-ல் டைப் செய்தால் பல threads வரும்.அதில் தேவையானவற்றை படித்துப் பாருங்கள்.
1.ivf செய்வதற்கு முன் நீங்கள் குறைந்தது 2 அல்லது 3 iui செய்திருக்க வேண்டும்.சிலவேளை இந்தியாவில் உள்ள ivf
கிளினிக்ஸ் ல் சாத்தியமாக இருக்கலாம்.காலத்தையும் தேவையையும் ஒட்டி வைத்தியரின் ஸ்டெப்ஸ் இருக்கும்.
2. ivf video என்று கூகிளில் தேடுங்கோ ஒண்டு ரெண்டல்ல எக்கச்சக்கம் வீடியோ இருக்கிறது.
3. பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் விந்தணுவையும் தனித்தனியே சேகரித்து, அவற்றை
உரிய முறையில் சோதனைக் குழாயில் கருத்தரிக்கச் செய்து, பின்னர் அக்கருவை
பெண்ணின் கருப்பையிலிட்டு வளர்த்து தாய்மையடையச் செய்வதே ivf.
4.இந்தியாவில் இது சீப் [இங்கு 10 000 us டொலரில் தொடங்கி எங்கே போய் முடியும் என்று சொல்ல முடியாது]
அண்ட் இந்தியாவில் சக்ஸஸ் ரேட் அதிகம்.[காரணம் இவர்கள் 1 அல்லது 2 கருக்களை உட்செலுத்துவார்கள்
இந்திய டாக்டர்கள் தேவைக்கேற்ப 2 அல்லது3 என்றுசரியான முறையில் உட்செலுத்தக்கூடிய அனுபவம் திறமை வாய்ந்தநிறைய டாக்டர்கள் இருக்கிறார்கள்]
இதைவிட மருத்துவர் கவனமும் அதிகம்.இவை எனக்குத்தெரிந்த ஏராளமானவர்களின் அனுபவங்களில் இருந்து.
இவை பர்றி நேரடி நேரடி அனுபவம் ஒன்றும் எனக்கு கிடையாது ivf செய்த நிறையப்பேரை எனக்குத்தெரியும் அதுவும் உங்களைப்போல்
இங்கே நொந்து போய் இந்தியாவில் போய் செய்து குழந்தைகளோடு இருப்பவர்கள் ஆகவே மேலதிக தகவல்கள் அவர்களிடம் பெற்று விட்டு
மீண்டும் வருகிறேன்.
எதற்கும் கவலையையும் பயத்தையும் வளக்க வேண்டாம்.மனத்தைரியமா இருங்கோ மருத்துவம் அவ்வளவு வளந்திருக்கு சரியோ?
ஹாய் jayaஸ்ரீசெந்தில்,
ஹாய் ஸ்ரீசெந்தில்,
என்னுடய கருத்து, ஒரு தடவை இந்தியா சென்று, அங்கு உள்ள doctor பரிசோதனை செய்யவும்........பின் IUI,IVF பற்றி U THINK PA....
FROM
SRI
ok sree
ok, thanks sree, குட்டி எப்படி இருக்கான். எனக்கும் இந்தியா போக தான் ஆசை.
ஜெயஸ்ரீ, ஸ்ரீ தேவி
ஜெயஸ்ரீ எப்படி இருக்கிங்க. உங்கல்லுக்கு ivf செய்ய செல்லராங்கலா.
நாங்கல்லும் இங்க டீட்மன்ட் (6 மாதம் )எடுத்தேம். ஆனால் எனக்கு திருப்தி இல்லை. அதனால் நான் கமலா செல்வராஜிடம் சென்ரேன் எங்கல்லுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறுவிட்டனர். அதனால் காத்திருக்கிரேம்.
நீங்கல் எந்த டாம்டரை பார்க்கிருர்கல். விருப்பம் இருந்தால் செல்லுங்கல்.
ஸ்ரீ தேவி எப்படி இருக்கிங்க. உங்க குழ்ந்த எப்படி இருக்கு.
2 போரையும் கெஞ்ச நாலா ஆலை கானும். வந்து கல்ந்துக்கோங்க பா.....
"வாழ்க வளமுடன்"
பிரப்ப்தாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
for JeyaSree and Prabha.....
here all r fine sree and praha......here my son is very naughty...that why notimeto type in tamil...dont mistake me pa....u see...in singapore i face the same problem...dr told me...better to take adaption...i was very shocked..and imme goto india and get a male beby in nature way..so i want to talk to Jayasree and Prabha...if u dont mind give me ur mail id....so pls dont go for IVF...u can try the previous stage is IUI..... i know the full detail about that friends......pls think and do....dont hurry..... u see i have 2 miscarriage....
really i share my experience with prabha and Jayasree.....pls................
think and do IVF..
better to go to INDIA for TREATMENT..........
Here ANIRUDDH IS FINE
from
sri
Attn: பிரப்ப்தாமு.
here all r fine sree and praha......here my son is very naughty...that why notimeto type in tamil...dont mistake me pa....u see...in singapore i face the same problem...dr told me...better to take adaption...i was very shocked..and imme goto india and get a male beby in nature way..so i want to talk to Jayasree and Prabha...if u dont mind give me ur mail id....so pls dont go for IVF...u can try the previous stage is IUI..... i know the full detail about that friends......pls think and do....dont hurry..... u see i have 2 miscarriage....
really i share my experience with prabha and Jayasree.....pls..............
..
think and do IVF..
better to go to INDIA for TREATMENT..........
Here ANIRUDDH IS FINE
from
sri
ஸ்ரீ
ஸ்ரீ ivf இன்னா என்னப்பா. அது எப்படி பன்னுவாங்க. யாருக்கு தெரிஞ்சால்லும் செல்லுங்கள். எதர்க்காக அது செய்வது.
ஸ்ரீ உங்க மெயில் ID தரமுடியுமா.
"வாழ்க வளமுடன்"
பிரப்ப்தாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஸ்ரீ, பிரபா,
ஸ்ரீ பிரபா,
ஸ்ரீ, குட்டி என்ன பண்ணுறான், என்னோட id (sreesenthil81@gmail.com). help பண்ணுங்க எனக்கு என்ன பண்ணுர்துனு புரியல தனிமை என்னை கொல்லுது treatmentக்கு இப்ப போறது இல்லை. எல்லோருக்கும் பதில் சொல்லியும் தீரல, நானே எடுத்த முடிவு தான் ivf,எதாவது idea குடுங்க, ஸ்ரீ என்க்கு fever, இந்த timela இன்னும் என்னல்லாமோ தோனுது. மனசுக்குள்ள பயம் வேற.
பிரபா நீங்க supremela தானே treatment எடுக்கறீங்க நான் nuh.பிரபா ivf பற்றி எனக்கு தெரியாது அதுதான் நான் இந்த கேள்வியை கேட்டேன் யாராவது ivf பண்னுனவங்க பதில் சொல்லமாட்டாங்களானு.
jayasreesenthil
IVF பற்றி ஏற்கனவே பல பேர் கருத்துக்கள் தெரிவித்து உள்ளார்கள்.IVF என "தேடுக" box-ல் டைப் செய்தால் பல threads வரும்.அதில் தேவையானவற்றை படித்துப் பாருங்கள்.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
thanks pa
thanks pa
jayasreesenthil
அன்புடன் ஜெயாஸ்ரீசெந்தில் [குடும்பத்தில இருக்கிற அத்தனைபேரின் பெயர்களோ?]

சுரேஜினி