yes..... நேற்று நான் space buddies படம் பார்த்தேன்.... அருமை... கனவுகளை தொடாதீர்கள்.... அதை பின் தொடருங்கள்... நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைவீர்கள்... இது தான் main theme... நாய் குட்டிகளின் சேட்டைகளை நீங்களும் கண்டிப்பா பாருங்க.. குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும்...
எப்படி இருக்கீங்க. பசங்க என்ன பண்ணுறாங்க. எம்பொண்ணு காலையில் இருந்து வேலை பார்க்க விடல. இப்போதான் தூங்கினா. வீட்டு வேலையெல்லாம் ஆரம்பிச்சுருக்கேன். அப்படியே கேப்பில் நம்ம அறுசுவையை எட்டி பார்த்தேன். உங்களுக்கு வேலையெல்லாம் ஆச்சா
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
ஹாய்
சுகன், கவி, மேனு, வனிதா, ஜெயா, கீதா, செல்விமா, இலா, செல்வி, தாமரை, இமா, சுரேஜினி, எல்லோரும் இங்கே வந்து கண்டினியூ பண்ணுங்க.... பழய பதிவு நிரம்பிட்டு
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
space buddies
yes..... நேற்று நான் space buddies படம் பார்த்தேன்.... அருமை... கனவுகளை தொடாதீர்கள்.... அதை பின் தொடருங்கள்... நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைவீர்கள்... இது தான் main theme... நாய் குட்டிகளின் சேட்டைகளை நீங்களும் கண்டிப்பா பாருங்க.. குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும்...
தனிஷா
வேலைஎல்லாம் முடிந்ததா? குட்டி என்ன செய்கிறாள்?
சவுதி செல்வி
ஹாய் செல்வி
எப்படி இருக்கீங்க. பசங்க என்ன பண்ணுறாங்க. எம்பொண்ணு காலையில் இருந்து வேலை பார்க்க விடல. இப்போதான் தூங்கினா. வீட்டு வேலையெல்லாம் ஆரம்பிச்சுருக்கேன். அப்படியே கேப்பில் நம்ம அறுசுவையை எட்டி பார்த்தேன். உங்களுக்கு வேலையெல்லாம் ஆச்சா
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
எல்லாருக்கும் வணக்கம். என்னோட யாராவது பேசுங்களேன்
vazhga valamudan
தனிஷா
பசங்க ஸ்கூல் பொயிட்டாங்க. மதிய சமயல் செய்யவேண்டும். நானும் கேப்பில் இங்கு ஓடிவந்தேன்.
சவுதி செல்வி
நல்லதை
நல்லதை நினயுங்கள்
நல்லதே நடக்கும்
கவ்ஷர்
ஹாய் சுதா நலமா நானும் புதிது என்னோட பேசுங்க
கனிவுடன்
கவ்ஷர்
சுதா
என்ன சுதா சமையல் எல்லாம் ஆச்சா? நான் சாப்பாடு இனிமே தான்....
சுதா
ஹாய் சுதா,க்வ்ஷர் வாங்க. எப்படி இருக்கிங்க?
அரட்டைக்கு வங்க
ஹாய் எல்லோருக்கும்.
பாப்பி எப்படிபா இருக்கிங்க?
மேனு எப்படி இருக்கிங்க?
கீதா பிசியா பா?
தனிகஷா எப்படிபா இருகிங்க?
சந்தோ எப்படிபா இருகிங்க? உங்க மகன் வால்தனம் எப்படி இருக்கு?
உமா என்ன்ப்பா உங்களை பார்க்க முடியல.ஓக நான் இவ்னிங் போன் பண்ரேன்.
உத்ரா ஆமாம் பா உங்க கூட பேச் முடியல.
மார்லி எப்படிபா இருகிங்க?
செல்வி அக்கா எப்படி இருக்கிங்க?
சீதா லக்ஷ்மி மேடம் எப்படி இருகிங்க?
ஜெயந்தி மாமி எப்படி இருக்கிங்க?இனி நீங்க அடிகடி அருசுவைல வரவேண்டியிருக்கும்.சீக்கிரம்மா வாங்க.
ஷாதிகா ஆண்டி எப்படி இருக்கிங்க? பிசியா இருக்கிங்கலா?
கவி.s எப்படி இருக்கிங்க சம் என்னபா செய்றார்?
வனிதா எப்படிபா இருகிங்க?யாழினி சுகமா?
ப்ரிமளா உங்களை காணோமே ஊருக்கு கிள்ம்பிட்டீஙளாபா?
சித்தி தாஜ் எப்படி இருக்கிங்க?
பிரபா, கீதா,செல்வி நலமா
அதிரா எப்படி இருக்கிங்கபா?
சுரே எப்படி இருகிங்க? பிரதீபா ஊருக்கு வந்தாசா?
சுகன் நகை சுவை பக்கம் கொஞச்ம் வந்து பாருங்கபா?
ததுவதையே கானோமே!
மீனா, வைஷ்ண்வி,மகாலக்ஷ்மி,லக்ஷ்மி எப்படி இருக்கிங்க?
கவிசிவா உங்களையும் பார்க்கவே முடியலேயே?
சுஹைனா எப்படிபா இருக்கிங்க?
ரேணு நலமாபா? சபினா நலமா?
சரண்யா,ஃபஜிலா எப்படி இருகிங்க?
ஹரிகாயத்ரி என்னா பா உங்கலை ஆளே கானோம்.
இன்னும் புதுவரவுகள் அனைவருக்கும் ஓரு ஹாய்
யார்பேராயவது விட்டு இருந்தா கோவிச்சிகாம வந்து சொல்லுங்க. உங்களை ஸ்பெசல்லா விசாரிக்கிரேன்.
அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்