ஸ்நோபீஸ் (snowpeas)

இங்கு வெளிநாட்டில் ஸ்நோ பீஸ் என்ற ஒரு பீன்ஸ் வகை கிடைக்கிறது. அதை எப்படி சமையலில் உபயோகப்படுத்தலாம் என்று தோழிகள் யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் .நன்றி

ஸ்னோபீசை ரொம்ப பொடியாக்காமல் ஒன்றை மூன்றாய் நறுக்கி அதில் ஆலிவ் எண்ணை வெங்காயம்,தக்காளி,1 பல் பூண்டு,மல்லி இலை,ஆலிவ் எண்ணை உப்பு கலந்து வேக வைத்து ஆறி ஃப்ரிட்ஜில் வைத்து லேசான குளிர்ச்சியில் சாப்பிட மிக அருமையாக இருக்கும்..இது என் மாமனார் குறிப்பு ஸ்னோ பீசுக்கு இவ்வளவு டேஸ்டா என்று வியந்திருக்கிறேன்.

தளிக்கா அக்கா ஸ்னோ பீஸ்ச எப்டி சமைக்க முடியும் அதுதான் தண்ணியில போட்டலே கரஞ்சி போயிருமே?

நன்றி தளிக்கா. வெங்காயம் தக்காளியை வதக்கி விட்டு ஸ்நோபீசை வேக வைக்க வேண்டுமா,அல்லது எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வேக வைக்க வேண்டுமா?

jeyasutha
"As is our confidence, so is our capacity"

ஸ்னோ பீஸ் தவிற மற்றவைகளை ஒன்றாய் பாத்திரத்தில் போட்டு 5 நிமிடம் வேகவிட்டு கடைசியாக ஸ்னோபுஈஸ் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அனைத்து விட்டு குளிர வைத்து சாப்பிடுவார்கள்
இதேமுறையில் கேரட் பீன்ஸ் சேர்த்தும் செய்வார்கள்

ஓ.கே தளிக்கா ,நான் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

மேலும் சில பதிவுகள்