கீதா நன்றி. நீங்க நியூஜெர்சியில் எங்கு இருக்கிறீர்கள். நாங்கள் முன்னர் அதிகம் வருவதுண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதும் எடிசன் வரை வந்து விட்டு தப்பித்து விடுகிறோம் காலமிண்மை காரணமாக
ஹாய் தாமரை
இங்க எல்லாரும் நலம். சந்தோ குட்டி இப்பவே வாலுன்னு சொல்லாதிங்க. பெரிசாக ஆக இன்னும் அதிகமாதான் பண்ணுவாங்க. இங்கயும் அப்படிதான் ரெண்டும் சரியான் வாலுங்க.
ஒரு link la நிறய books கிடைச்சுது. சுஜாதா மற்றும் கல்கியின் நாவல்கள் download பண்ணென். இப்பொ link work ஆக் மாட்டுது.
உங்களுக்கு அனுப்பரேன்.try பண்ணி பாருங்க.
hi geetha
how are you
If God be with us what could be against us

இந்துமதி
இந்துமதி,
நன்றாக இருக்கேன் பா… நீங்கள் எப்படி இருக்கிங்க?
hi geetha
கீதா நன்றி. நீங்க நியூஜெர்சியில் எங்கு இருக்கிறீர்கள். நாங்கள் முன்னர் அதிகம் வருவதுண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதும் எடிசன் வரை வந்து விட்டு தப்பித்து விடுகிறோம் காலமிண்மை காரணமாக
If God be with us what could be against us
If God be with us what could be against us
ஹாய் USA பிரண்ட்ஸ்
ஹாய் USA பிரண்ட்ஸ் எப்படி இருக்கீங்க?யாராவது பாஸ்டன் இருக்கீங்களா? இப்போ தான் பாஸ்டன் மூவ் பண்ணி இருக்கிறோம் 3 மாதம் ஆகிறது
ஹாய்
ஹாய் எல்லொரும் எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளாச்சுபா இந்த திரட்டுக்கு வந்து,நானும் நியூஜெர்ஸிதான் பா..
கிரித்திகா
எப்படி இருக்கீங்க?லைன்ல இருக்கீங்களா? குட்டீஸ் எப்படி இருக்காங்க? ஏதாவது புக் ஆன்லைன்ல பார்த்தால் எனக்கு சொல்லுங்க..தொந்தரவா நினைக்காதீங்க..
தாமரை
ஹாய் தாமரை
இங்க எல்லாரும் நலம். சந்தோ குட்டி இப்பவே வாலுன்னு சொல்லாதிங்க. பெரிசாக ஆக இன்னும் அதிகமாதான் பண்ணுவாங்க. இங்கயும் அப்படிதான் ரெண்டும் சரியான் வாலுங்க.
ஒரு link la நிறய books கிடைச்சுது. சுஜாதா மற்றும் கல்கியின் நாவல்கள் download பண்ணென். இப்பொ link work ஆக் மாட்டுது.
உங்களுக்கு அனுப்பரேன்.try பண்ணி பாருங்க.
அன்புடன்
கிருத்திகா
கிரித்திகா
சரிபா ரொம்ப சந்தோசம் அனுப்புங்க,ஜிமெயில் அனுப்புறீங்களா?இப்போ யாகூ பார்த்தேன் நீங்க ஆன்லைன்ல இல்லயே?
தாமரை
ஹாய் தாமரை gmail
அனுப்பிட்டேன். சாரி yahoo chat மறந்துட்டேன்
அன்புடன்
கிருத்திகா
கிரித்திகா
ஓ அப்படியாபா,பரவாயில்ல, நான் ஜிமெயில் செக் பண்றேன்பா..ரொம்ப தேங்ஸ்பா..