முள்ளங்கி சட்னி:

முள்ளங்கி சட்னி:

முள்ளங்கி - 100கி
பச்சமிளகாய் - 3
பூண்டு - 2பல்
தக்காளி - 1
&
புளி - சுண்டக்காய் அளவு
கடலைபருப்பு - 1தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1ஆர்க்
எண்ணெய் - 1தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பருப்புகளை பொடவும் சிவந்ததும் கருவேப்பில்லை, மற்ற அனைத்தையும் பொட்டு நன்றாக வதக்கி அரைத்தால் நன்றாக இருக்கும்
இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்

ஹாய் தோழி,

உங்களின் முள்ளங்கி சட்னியை செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. மிக்க நன்றி உங்களுக்கு.

லக்ஷ்மி

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்