வெடுச்ச மிளகாய்

வெடுச்ச மிளகாய்:

பச்சைமிளகாய் - 4
தேங்காய் எண்ணெய் - 2தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை உப்பு பொட்டு வதக்கவேண்டும்
குரிப்பு: வேரும்சாதத்திற்கு நன்றாக இருக்கும்.பழைய சாதத்துக்கு மிக நன்றாக இருக்கும்

lathakumar

மேலும் சில பதிவுகள்