somebody please help me

ஹை ப்ரென்ட்ஸ், என் பொண்ணுக்கு 4 1/2 yrsஆஹிரது. இன்னும் சாப்பாடு ஊட்டும் போது ரொம்ப நேரம் சாப்பாடு வாயில் வைத்துக்கொன்டே இருக்கிராள். இதர்க்கு ஏதாவது வழி இருன்தால் தயவுசெய்து சொல்லவும். Thanks

மேலும் சில பதிவுகள்