என் குழந்தைக்கு.

என் குழந்தைக்கு ஆரு மாதம் நடக்கிரது. அவனுக்கு ரைஸ் சீரியல் கொடுக்கிரேன் அதை அவன் வாய திரந்து சாப்ட மாட்டேங்ரான் நான் மல்லுகட்டி கொடுக்கிறேன். சாதம் ஏதாவது கொடுதால் அதனை பாத்து அழரான் நான் மொத்தமாக அவன் வாய திரந்து சாப்டமாடிங்ரான் இது ஆரு மாததில் நார்மல் தானா? pal nanraga kutikkiraan.

வணக்கம்.
இப்பதான் முதன் முதல் food கொடுக்க ஆரம்பிக்கிறீர்களா?அப்படியென்றால் இது normal தான்.கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்குங்கள்.குழந்தைகளின் ஆரோக்கியம் தலைப்பில் பார்த்தால், நிறைய தோழிகள் ,இதைப்பற்றி(என்ன என்ன உணவுகள் கொடுக்க)நிரைய கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள்.

மஹா சிவா சில குழந்தைகள் அப்படி தான் வாயே திறக்க மாட்டார்கள்.

கம் போட்டு ஒட்டியது போல் இருக்கும் சாப்பாடு கொடுத்து முடிக்க குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும்.

ராகி டிரை ம்பண்ணுங்கள்,பால் தானே குடிக்கிறான் ராகியை தண்ணீ மாதைரி காய்ச்சி அதை கொடுங்கள், அதில் உள்ள சத்து வேறு அதிலும் இல்லை,

கரைக்கும் பொது ரொம்ப கரைக்க வேண்டாம், இரண்டு தேக்கரண்டி அளவு கரையுங்கள் அது வரை சாப்பிட்டாலே போது.

ஆப்ப்பில் அவித்து ஸ்மேஷ் பண்ணி அல்லது மிக்ஸியில் போட்டு தினம் ஒன்று 11 மணிக்கு கொடுத்து விடுங்கள்.
இல்லை ஆப்பில் ஜூஸ் எடுத்து அதில் செரிலாக்கை கரைத்து கொடுங்கள்.

உருளை கேரட் இரண்டையும் உப்பு போட்டு வேக வைத்து மசித்து கொடுங்கள்.
இதான் ஆறு மாதத்தில் கொடுக்க வேண்டியது.

இன்னும் ஒன்று அரிசியை வருத்து பொடித்து கொள்ளனும், அதை செரி லாக் மாதிரி காய்ச்சி கொடுக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

try ragi porridge... most kids like the taste of ragi... mine drinks it even without salt/sugar/milk!!!... also try this weaning bottle with spoon...it's very easy to feed semi-solids...
http://pictures.kyozou.com/pictures/_7/6960/6959436.jpg

Eat ur meal in front of ur baby... that way they'll get interested in food... also give them a taste of ur food(just a tiny bit of dhal rice/sambar rice/curd/idli/pongal etc) whenever u eat... that way they'll get used to diff tastes... I did that for abt 10 days & when I gave my 6 month old baby some dhal rice(actually few drops of smabar mixed with rice & mashed up) yday,I was surprised to see her chew it just like how we chew our food!!!... try it & it might work with ur baby too!!!... let ur baby play with something when u feed her... that way u can drop in the food when she opens her mouth to smile or blabber something...hahaha...;)

வாயில் உணவை வைத்தால் திறப்பது இல்லை மற்றபடி திறந்தால் சாப்பிடுகிறாரா?இல்லை நாக்கால் தள்ளி விடுகிறாரா?அப்படியென்றால் குழந்தை இன்னும் திட உணவுக்கு ரெடியாகவில்லை என்று அர்த்தம்..சில குழந்தைகள் 8 மாதத்தில் தான் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்..அதுவரை தன்னிஅறியாமல் நாக்கால் வெளியே உணவை தள்ளிவிடும்..கடவுளாக குழந்தைகளின் நாவை அப்படி படைத்துள்ளார்..அறியாமல் வாயில் எதுவாவது பட்டுவிட்டால் வெளிYஎ தள்ளுவதற்கு ஏதுவாக..அது சில குழந்தைக்கு 4 மாதத்தில் மறையும் சிலது 6 மாதம் சில குழந்தைகளுக்கு 8 மாதம் ஆகும்..இதெதுவும் இல்லையென்றால் குழந்தைக்கு மேலே சொன்னது போல அது பிடிக்காததால் இருக்கலாம்..ராகியோ,ஓட்சோ,கோதுமை கூழோ அப்படி மாற்றி மாற்றி கொடுங்க..இடையிடையே தண்ணீர் கொடுங்க..குழந்தையின் சாப்பாடும் நாம் சாப்பிடுவது போல நீட்டாக கொடுங்க.வாயை சுற்றி வழிய விட்டு கொடுப்பது சில குழந்தைகளுக்கு சுத்தமாக பிடிக்காது.அது கூட காரணமாகலாம்.சாப்பாடு கொடுத்த அதே ஸ்பூனால் தண்ணீர் வாரி கொடுக்க வேண்டாம் அது வேற ஸ்பூனால் கொடுங்க.
கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் கணக்கில் கொடுங்க...மெல்ல மாறும்
டிசென் சொன்னது முற்றிலும் சரி..நம் அருகிலேயே ஹை சேரில் உட்காரவைத்தால் நம் வாயை பார்த்தே அது வாய் திறக்கும் அப்போ பயப்படாமல் எதுவாயினும் மசித்து கொடுத்தால் 8 மாதத்தில் நாம் சமைப்பதையே கொடுத்து பழக்கலாம்..கூட்டு சமைத்தால் வாயில் வைத்து விடுங்க.

மேலும் சில பதிவுகள்