நிம்மி,
நான் நலம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
நாங்கள் இங்கு வந்து 8வருடங்கள் உருண்டோடி விட்டது. உங்கள் மெயில் ஐ-டிக்கு மெயில் அனுப்புகிறேன். ப்ரொபைலில் இருப்பது தான் உங்கள் மெயில் ஐ-டியா?
அரட்டை பக்கத்திற்கு போய் பேசலாம் வாங்க, யாரும் வரும் முதல் போலாம் ஜீட்.............
வாழ்த்துக்கள்
வத்சலா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அனைத்து மகிழ்ச்சியும் மேலும் பெருகி வழமான வாழ்வுபெற வாழ்த்துகிறேன்.இந்தப்பிறந்தநாளை முன்னிட்டு இன்னொமொரு 10 இலங்கைச்சமையல் குடுங்கோ.
சுரேஜினி
பிறந்தநாள்
வத்சலா
உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்புடன்
காயத்திரி
ஹாய் வத்சலா
ஹாய் வத்சலா,
எப்பிடி இருக்கிறீங்க? உங்கள் பிறந்த நாள் இனிமையானதாக இருக்க வாழ்த்துகிறேன்.;-)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
வத்சலா
வத்சலா, உங்களிற்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உத்தமி:-)
hello uthami
hello uthami..how r u da.. how long hav u been in aus.. watz ur email id dear
நிம்மி,
நிம்மி,
நான் நலம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
நாங்கள் இங்கு வந்து 8வருடங்கள் உருண்டோடி விட்டது. உங்கள் மெயில் ஐ-டிக்கு மெயில் அனுப்புகிறேன். ப்ரொபைலில் இருப்பது தான் உங்கள் மெயில் ஐ-டியா?
அரட்டை பக்கத்திற்கு போய் பேசலாம் வாங்க, யாரும் வரும் முதல் போலாம் ஜீட்.............
உத்தமி:-)
uthami
yes..that is my email id.. so watz ur native place in india.. ur name is so conservative n very nice
வத்சலா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
geetha
yenna geetha..thoongalaya.. 11.20 time achu.. seri unnoda id yenna sollu
வத்சலா மம்
வத்சலா மம் உங்களிற்கு எனது உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*