ஜலீலாஅக்காவுக்கு திருமண நாள் வாழ்த்தலாம் வாங்க

அன்புத்தங்கை ஜலீலா,
நீங்கள் பர்பியும் பாகும் போல்
அல்வாவும் நெய்யும் போல்
குலோப்ஜாமூனும் ஜீராவும் போல்
பிரியாணியும் மசாலாவும் போல்
இணைந்து நேசமாக,எல்லாவளங்களும் பெற்று நீடுழி காலங்கள் ,உங்களிருவரின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ந்திட அன்போடு வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

அன்புத்தங்கை ஜலீலா,
நீங்கள் பர்பியும் பாகும் போல்
அல்வாவும் நெய்யும் போல்
குலோப்ஜாமூனும் ஜீராவும் போல்
பிரியாணியும் மசாலாவும் போல்
இணைந்து நேசமாக,எல்லாவளங்களும் பெற்று நீடுழி காலங்கள் ,உங்களிருவரின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ந்திட அன்போடு வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஜலீலா உங்களுக்கு என்னுடைய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.இன்றைக்கு போல என்றைக்கும் உங்க ஆசை எல்லாம் நிறைவேறி நீங்க சந்தோஷமாக வாழ என்னோட வாழ்த்துக்கள்.அன்புடன் மனோ
"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

அன்பு ஜலீலா,

உங்களுக்கு என்னுடைய திருமண நாள் வாழ்த்துக்கள்...

ஹாய் ஜலீ வாழ்வில் மேலும் மேலும் சந்தோஷமாக நீடுழி வாழ வாழ்த்துகள்

ஜலீலா...!! இன்றைக்கு திருமணநாளா?........ சென்ற வருட திருமணநாளுக்கு இப்பத்தான் வாழ்த்திய மாதிரி இருக்கு. அதற்குள் ஒருவருடம் ஓடிவிட்டதா? என்னுடைய மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள் ஜலீலா..!!

உங்களுக்கு என்னுடைய திருமனநாள் வாழ்த்துக்கள்.
செல்வி.

சவுதி செல்வி

ஜலீலா திருமணநாள் வாழ்த்துக்கள்.
எல்லா நலனும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இனிய மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜலீலா மேடம்
திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்னைக்கு என்ன ஸ்பெசல்னு,உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து சொல்லுங்க.

ஸாதிகா மேடம் நீங்க வாழ்த்தியிருக்கறது சூப்பர்.கரெக்டான ஆளுக்கு கரெக்டா போட்டிருக்கிறீங்க.

அன்புத்தோழி ஜலீலா, உங்களுக்கு எனது மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இதுபோல் இன்னும், பற்பல திருமணநாட்கள் கொண்டாட அன்புடன் வாழ்த்தும் புதுத்தோழி!

உத்தமி:-)

மேலும் சில பதிவுகள்