கலாகண்ட் (மற்றொரு முறை)

தேதி: February 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. பன்னீர் / ரிக்கோட்டா சீஸ் - 2 கப்
2. இவாபரேட்டட் மில்க் - 1/3 கப் (evaporated milk)
3. சர்க்கரை - 3/4 கப்
4. பட்டர் - 2 மேஜைக்கரண்டி
5. முந்திரி, பாதாம், குங்குமப்பூ - தேவைக்கு
6. நெய்


 

பன்னீர், மில்க், சர்க்கரை, பட்டர் ஒன்றாக கலந்து சிறுந்தீயில் அடி கனமான பாத்திரத்தில் வைத்து கிளரவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது எடுத்து விடவும்.
இதை நெய் தடவிய தட்டில் பரப்பி, மேலே பொடித்த (அ) விருப்பம் போல் முந்திரி பாதாம் குங்குமப்பூ தூவி, துண்டுகள் ஆக்கவும்.


மேலும் சில குறிப்புகள்