சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............

நம்ம பகுதி பாகம் -2 நிரம்பி வழியுது. பாகம் -3 ல வந்து கலக்குங்கப்பா.........

மீனா

பாகம் 3 ஆரம்பிச்சாசா............... அப்ப இங்கே எல்லாரும் ஓடி வாங்கப்பா.........

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஏதை கலக்க???????????????

ஏதை கலக்க???????????????

ஹாய் ஜெயஸ்ரீ,பிரபா,ராஜி,சுஜி,மீனா,

காலை வணக்கம் செல்லங்கள...........

அன்புடன்
ஸ்ரீ

ஜெயஸ்ரீ,

உனக்கு ஒரு பெயர் வைத்துஇருக்கேன் .....அத நான் இப்ப சொல்லவா இல்ல உனக்கு மெயில் ல அனுபவா......சீக்கிரம் சொல்லு... இல்ல இப்பவே......

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஜெயஸ்ரீ,

எங்க வீட்டுக்கு எப்ப வரேன்னு சொல்லு : ) சொல்லல........நான் அடுத்த மெசேஜ் ல சொல்வேன் டி டுபுக்கு..........

அன்புடன்
ஸ்ரீ

அப்பாடி நான் கத்துனதுக்கு பலன் கிடைத்துவிட்டது

always smile

enaku matum good evening solluga enga mani 5 akuthu

ஸ்ரீ இப்படி எல்லாம் மிரட்டபிடாது

always smile

ஹாய் ராஜி,
உங்க மெயில் id அனுப்புங்க....உங்க போட்டோ,உங்க குழந்தை போட்டோ எல்லாரும் பார்கனும்..................ஓகே வா ..............

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்