சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............

நம்ம பகுதி பாகம் -2 நிரம்பி வழியுது. பாகம் -3 ல வந்து கலக்குங்கப்பா.........

மீனா

neega shaptacha?

ஹலோ ராஜி night என்ன டிபன்
ஸ்ரீ என்னப்பா பண்ணுற
always smile

night mushroom biriyanipa eppa than selvi mam recipe parthen romba naalla iruku so athan ennaiki

ஹாய் ராஜி..

நான் உன் மெயில் ல நோட் பண்ணிட்டேன் .......pls delete the mail id immediately.....
pls check the mail raji......
அன்புடன்
ஸ்ரீ

nega anupiya message vanthutu thank u
naan en id delete pannivittaen

ஸ்ரீ என்ன ஸ்ரீ பாகம் 3வா நான் அழுதுருவேன்
ராஜி பிரியாணி யா சூப்பர் நடத்துங்க நடத்துங்க
always smile

eppa than naan open panni parthan sorry pa
negalum unga paiyanum romba cute irukiga
paiyan name ennapa?

ராஜி,
என் பையன் பேரு அனிருத்...................

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ராஜி,
send me ur family photo raji.....v want to see u.....

அன்புடன்
ஸ்ரீ

raji,

do u have skype id raji...if means give to my mail id .....................

from
sri

மேலும் சில பதிவுகள்