சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............

நம்ம பகுதி பாகம் -2 நிரம்பி வழியுது. பாகம் -3 ல வந்து கலக்குங்கப்பா.........

மீனா

என்ன கிண்டலா..............

always smile

இல்ல ஜெயா வேற ஒன்னு படிச்சிக்குட்டு இருந்தேன் அதனால சிரிசுட்டேன். அதேதான் சென்னேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா நீங்க சிரிச்சது எதுக்குன்னு தெரியும் அண்ணாவ அக்கான்னு சொன்னதுதான
always smile

ஆமா படிச்சிட்டிங்கலா................

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஆமா பிரபா, என்ன சாப்டாச்சா
always smile

இன்னும் இல்ல. நான் சாப்பாத்தி சென்னா சாப்பிட செஞ்சேன். நீங்க என்ன டிபன் பன்னிங்க. என்ன சமையால்.
நான் கீரை கூட்டு, வெண்டைக்காய் பொரியல்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இன்னைக்கு தக்காளி சாதம்,

always smile

டிபன் அண்ணாக்கு மட்டும் குடுத்துட்டு உனக்கு பன்னலையா...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நான் ஓட்ஸ் குடிப்பேன், நான் டயட்ல இருக்கேன் என்ன பிரபா சிரிப்புவருதா

always smile

ஜெயா எனக்கு ஓட்ஸ் ரொம்ப பிடிக்கும் எனக்கு தரிங்கலா... (சும்மா) ஓட்ஸ் கஞ்சியா எப்படி செய்விங்க.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்