meena raja - February 10, 2009 - 14:02 நம்ம பகுதி பாகம் -2 நிரம்பி வழியுது. பாகம் -3 ல வந்து கலக்குங்கப்பா......... மீனா hai shree Permalink rajikumar.k - February 11, 2009 - 06:51 shree naan enga photos naalai anupi vaikiraen try pannen sariya varra net very slow Log in or register to post comments hai sree Permalink rajikumar.k - February 11, 2009 - 07:08 sree online irukigala illaiya? Log in or register to post comments SHOPPING Permalink vidhyaxavier - February 11, 2009 - 07:32 HAI i have planed to come to singapore on my way to india.I want to know what r the things best in sg.Where can i get it.please give me some idea. Log in or register to post comments ஹாய் Permalink meena raja - February 11, 2009 - 08:54 ஹாய் சிங்ப்பூர் தோழிகளே, எல்லோருக்கும் காலை வணக்கம் பா....... ராஜி உங்கலுக்கு மட்டும் மாலை வணக்கம் பா.... பையன் என்ன பண்ரான்? எல்லோரும் எப்டி பா.... இருக்கீங்க? பிரபா, ஸ்ரீதேவி, ஜெயஸ்ரீ உங்க போட்டோஸ்லாம் என் mail id ku அனுப்புங்கப்பா......... எல்லோரும் சாப்டச்சா....... மீனா Log in or register to post comments meena, prabha Permalink archana2000 - February 11, 2009 - 08:58 மீனா என்னப்பா சாப்ப்டாசா பிரபா என்ன ஆளையே காணோம் always smile Log in or register to post comments ஹாய் மீனா, Permalink sujibalaji - February 11, 2009 - 09:00 ஹாய் மீனா, காலை வணக்கம், எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா? என்ன சமையல்? சுஜிபாலாஜி Log in or register to post comments ஹலோ Permalink meena raja - February 11, 2009 - 09:05 ஹலோ ஜெயஸ்ரீ, நான் சாப்டேன் பா........ நீங்க சாப்டச்சா ப...... நிங்க என்னபா... பண்ணிட்டு இருக்கீங்க? உங்க family பத்தி, நீங்க என்ன படிச்சி இருக்கீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா? மீனா Log in or register to post comments suji meena Permalink archana2000 - February 11, 2009 - 09:13 ஹாய் சுஜி மீனு, நான் bcom படிதுரிகிறேன் ,எனக்கு நாகர்கோயில் உங்களுக்கு எந்த ஊர் always smile Log in or register to post comments ஹலோ Permalink meena raja - February 11, 2009 - 09:14 ஹலோ சுஜி நான் சாப்டேன் பா........ நீங்க சாப்டச்சா ப...... எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. சமையல் எதுவும் பண்ணல... நூடுல்ஸ் தான் செய்து சாப்டேன். அவரும் எதுவும் செய்யவேண்டாம் நான் கேண்டீன்ல சாப்டுகிரேன்னு சோல்லிட்டாரு மதியம் அவர் லீவு போட்டுடு வரேனு சொல்லி இருக்கார். வரும் போது வாங்கிட்டு வந்துடுவார். உங்க பத்தி, நீங்க என்ன படிச்சி இருக்கீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா? மீனா Log in or register to post comments suji,meena Permalink archana2000 - February 11, 2009 - 09:17 என்ன உடம்புக்கு மீனா டாக்டர் கிட்ட போனிங்களா சுஜி உங்களுக்கு எந்த ஊர் always smile Log in or register to post comments first previous 1 2 3 4 5 6 7 8 9 … next last
hai shree
shree
naan enga photos naalai anupi vaikiraen try pannen sariya varra net very slow
hai sree
sree online irukigala illaiya?
SHOPPING
HAI i have planed to come to singapore on my way to india.I want to know what r the things best in sg.Where can i get it.please give me some idea.
ஹாய்
ஹாய் சிங்ப்பூர் தோழிகளே,
எல்லோருக்கும் காலை வணக்கம் பா.......
ராஜி உங்கலுக்கு மட்டும் மாலை வணக்கம் பா.... பையன் என்ன பண்ரான்?
எல்லோரும் எப்டி பா.... இருக்கீங்க?
பிரபா, ஸ்ரீதேவி, ஜெயஸ்ரீ உங்க போட்டோஸ்லாம் என் mail id ku அனுப்புங்கப்பா.........
எல்லோரும் சாப்டச்சா.......
மீனா
meena, prabha
மீனா என்னப்பா சாப்ப்டாசா
பிரபா என்ன ஆளையே காணோம்
always smile
ஹாய் மீனா,
ஹாய் மீனா,
காலை வணக்கம், எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா? என்ன சமையல்?
சுஜிபாலாஜி
ஹலோ
ஹலோ ஜெயஸ்ரீ,
நான் சாப்டேன் பா........
நீங்க சாப்டச்சா ப......
நிங்க என்னபா... பண்ணிட்டு இருக்கீங்க?
உங்க family பத்தி, நீங்க என்ன படிச்சி இருக்கீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா?
மீனா
suji meena
ஹாய் சுஜி
மீனு, நான் bcom படிதுரிகிறேன் ,எனக்கு நாகர்கோயில் உங்களுக்கு எந்த ஊர்
always smile
ஹலோ
ஹலோ சுஜி
நான் சாப்டேன் பா........
நீங்க சாப்டச்சா ப......
எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.
சமையல் எதுவும் பண்ணல...
நூடுல்ஸ் தான் செய்து சாப்டேன்.
அவரும் எதுவும் செய்யவேண்டாம் நான் கேண்டீன்ல சாப்டுகிரேன்னு சோல்லிட்டாரு
மதியம் அவர் லீவு போட்டுடு வரேனு சொல்லி இருக்கார். வரும் போது வாங்கிட்டு வந்துடுவார்.
உங்க பத்தி, நீங்க என்ன படிச்சி இருக்கீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா?
மீனா
suji,meena
என்ன உடம்புக்கு மீனா டாக்டர் கிட்ட போனிங்களா
சுஜி உங்களுக்கு எந்த ஊர்
always smile