hai vidya,
how r u? welcome to singapore.....here all electric goods are cheap and best... here MUSTAFA SHOPPING CENTRE is one of the most famous shopping centre....anything u can have there....Make up things,perfum, kids items like that.... jewels,white gold,platinum,diamond...
hai thanks for ur reply.Convey my regards to your son.I used to read all your aratai,but i have no time to participate because i have 2 vallu boys.bye have a nice day
ஜெயஸ்ரீ,
எனக்கும் அவருக்கும் அருப்புக்கோட்டை தான். பா........
நான் M.S. (IT&M) படிச்சி இருக்கேன் பா............
மீனா
meena,suji
meena இப்போ விட்டில் யாருஎல்லாம் இருக்கீங்க ,time pass ஆகுதா
சுஜி சாப்ப்டசா
always smile
சுஜி,
எனக்கு கொஞ்சம் ஜலதோசம்.
மீனா
ஹலோ ஜெயஸ்ரீ,மீனா
ஹலோ ஜெயஸ்ரீ,மீனா,
நான் சாப்பிட்டாச்சு, எனக்கும் அவருக்கும் ஈரோடு தான், நான் BBM படிச்சு இருக்கேன்,
ஜெயஸ்ரீ என்னை பார்த்து ரொம்ப ஓவரா சொல்லி இருக்கீங்க ஸ்ரீதேவி கிட்ட. உங்க போட்டோ அனுப்புங்க, ஸ்ரீதேவி கிட்ட என்னோட மெயில் அட்ரஸ் இருக்கு வாங்கிக்கோங்க,
suji meena
சுஜி என்னப்பா ஸ்ரீ தேவி உங்ககிட என்ன சொன்னாங்க,ஏய் நீங்க சூப்பரா இருக்கீங்க என் போட்டோ உங்களுக்கு அனுபிவிகிறேன்
மீனா take care
always smile
suji meena
சுஜி, மீனா, எல்லோரயும் ஸ்ரீ தேவி கேட்டதா சொன்னாங்க, தலை இப்போ lineல வந்துரும்
always smile
hai vidhyaxavier ......
hai vidya,
how r u? welcome to singapore.....here all electric goods are cheap and best... here MUSTAFA SHOPPING CENTRE is one of the most famous shopping centre....anything u can have there....Make up things,perfum, kids items like that.... jewels,white gold,platinum,diamond...
take care
bye
sri
SHREE28
HAI thanks for ur reply.I am fine I thought to buy some sarees also can i buy there?
hai vidhyaxavier ......
hai,
if u buy sarees means, totally waste of money....dont do like that..if u want ....u can buy japan saree in mustafa.....
from
sri
SHREE28
hai thanks for ur reply.Convey my regards to your son.I used to read all your aratai,but i have no time to participate because i have 2 vallu boys.bye have a nice day